• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 25/08/2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருப்பூரில் 25.08.2022 அன்று நடைபெற்ற அரசு விழாவில் காணொலி காட்சி வாயிலாக, கோயம்புத்தூரில் மாவட்டத்தில் ரூ.5கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கி வைத்தார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்நேரலை நிகழ்ச்சியில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் கலந்துகொண்டார். (PDF 38.3KB)