Close

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் நேரில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 25/05/2021
Honble Minister for Milk and Dairy Development Inspection at Milk Booth and Aavin

மாண்புமிகு பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. சா.மு. நாசர் அவர்கள் நேரில் 25..05.2021 அன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்கள். மாவட்ட ஆட்சியர் திருஎஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் (PDF 41.3KB)

Honble Minister for Milk and Dairy Development Inspection at Milk Booth and Aavin