மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு தாராளமாக நிதி வழங்கியோர் விவரம்
வெளியிடப்பட்ட தேதி : 20/05/2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு திரு எம்.கே.ஸ்டாலின் அவர்களிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு 20.05.2021 அன்று தாராளமாக நிதி வழங்கியோர் விவரம்