மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு மற்றும் வாழ்த்து
வெளியிடப்பட்ட தேதி : 16/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 16.03.2022 அன்று பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார். (PDF 20.5KB)