மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அலுவலக உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை
வெளியிடப்பட்ட தேதி : 23/06/2021

கோயம்புத்தூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அலுவலக உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை
பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்
காலி பணியிடம் : மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கோயம்புத்தூர்
காலி பணியிடங்களின் எண்ணிக்கை : 1
விண்ணப்பிக்க கடைசி நாள் : 07-07-2021 மாலை 5.00 மணி