Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் சட்டமன்ற பொது தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய வசதிகளை உறுதி செய்வதற்கான குழு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 07/03/2026
election meeting

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சட்டமன்ற பொது தேர்தலை-2026யொட்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய வசதிகளை உறுதி செய்வதற்கான குழு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 138KB)