மாவட்ட ஆட்சித்தலைவர் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 15/05/2022
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 15.05.2022 அன்று நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.