• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கிராந்திகுமார்‌ பாடி இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்‌ நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 15/02/2023

கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ 15.02.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கிராந்திகுமார்‌ பாடி இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்‌ நடைபெற்றது. அருகில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.ப்பி.எஸ்‌.லீலா அலெக்ஸ்‌, சார்‌ ஆட்சியர்‌ செல்வி.பிரியங்கா இ.ஆ.ப., மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌(முத்திரைத்தாள்‌) திருமதி.செல்வசுரபி மற்றும்  வட்டாட்சியர்கள்  உள்ளனர்‌.