• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

வெளியிடப்பட்ட தேதி : 14/04/2022
SAMATHUVAA NAAL PLEDGE

டாக்டர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு.சண்முகசந்தரம் ஆகியோர் முன்னிலையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை 14.04.2022 அன்று மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர்.