மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 28/06/2021

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் 28.06.2021 அன்று வழங்கினார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் மற்றும் மாவட்ட சமூக நல துறை அலுவலர் கலந்து கொண்டனர் (PDF 38.6KB)