மேட்டுப்பாளையம் காய் கறி வியாபாரிகளுடன் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 17/06/2021

மேட்டுப்பாளையம் காய் கறி வியாபாரிகளுடன் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. கா. ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் 17.06.2021 அன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர் (PDF 44.9KB)