• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

ரேஸ்கோர்ஸ் சாலையில் ரவுண்டானா கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட தேதி : 05/12/2022
Collector Inspection

ரேஸ்கோர்ஸ் சாலையில் ரவுண்டானா கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., மற்றும்‌ மாநகராட்சி ஆணையர்‌ திரு.மு.பிரதாப்‌ இ.ஆ.ப., ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்‌. உடன்‌ ஸ்மார்ட்‌ சிட்டி பொது மேலாளர்‌ திரு.பாஸ்கரன்‌, உதவி செயற்பொறியாளர்‌ திருமதி.சுகந்தி, திருமதி.புவனேஸ்வரி ஆகியோர்‌ உள்ளனர்‌.