Close

வங்கியாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 25/02/2022
District Collector Conducted Bankers Meeting

வங்கியாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் 25.02.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.