வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026
PR.NO.25 - 001

கோயம்புத்தூர் மாநகராட்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (08.10.2026) வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மழைநீரைச் சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கண்காட்சியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

PDF 59KB

PR.NO.25 - 001

PR.NO.25 - 002