Close

வரைவு வாக்காளர் பட்டியலை சார்-ஆட்சியர், பொள்ளாச்சி அவர்கள் வெளியிட்டார்

வெளியிடப்பட்ட தேதி : 01/11/2021

வரைவு வாக்காளர் பட்டியலை சார்-ஆட்சியர், பொள்ளாச்சி திரு. தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் 01.11.2021 அன்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர் (PDF 40.9KB)