விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 05.03.2026 அன்று நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 02/03/2026
கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிப்ரவரி 2026ஆம் மாதத்திற்கான வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் 05.03.2026 வியாழக் கிழமை அன்று 09.30 மணியளவிலும், அதனை தொடர்ந்து காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர், திரு.பவன்குமார் க.கிரியப்பனவர்,இ.ஆ.ப., அவர்களால் நேரடியாக நடத்தப்பட உள்ளது. (PDF 363KB)