Close

வேடப்பட்டி பேரூராட்சி கூட்டுறவு பண்டகசாலை நியாய விலை கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 25/03/2022
COLLECTOR RATION SHOP INSPECTION PHOTO

வேடப்பட்டி பேரூராட்சி, குரும்பபாளையத்தில் உள்ள அரிசன கூட்டுறவு பண்டகசாலை நியாய விலை கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 25.03.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 33.8KB)