• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

வேளாண் விளை பொருட்களின் மதிப்பு கூட்டும் இயந்திரங்களை மானியத்தில் வழங்கும் திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 29/06/2022

தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் விளை பொருட்களின் மதிப்பு கூட்டும் இயந்திரங்களை மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (PDF 238KB)