44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செஸ் போட்டி துவக்கி வைப்பு
வெளியிடப்பட்ட தேதி : 20/07/2022
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 19.07.2022அன்று அரசு அலுவலர்களுக்கான செஸ் போட்டியை துவக்கி வைத்து மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.பி.எஸ்.லீலா அலெக்ஸ் அவர்களுடன் செஸ் விளையாடினார்.