ஆனைமலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/09/2022கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டாரத்திற்குட்பட்ட கோட்டூர், ஆழியார். கம்மாலப்பட்டி, மலையாண்டிபட்டிணம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை 14.09.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 37.6KB)
மேலும் பலமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் இக்குழுவின் தலைவர்/ கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் 13.09.2022 அன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவர்/ கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.ஆர்.நடராஜன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர். திரு. கு. சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. (PDF 48KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.09.2022 அன்று நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 12/09/202212.09.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 39KB)
மேலும் பலபுதிய நகர்ப்புற நிலப் பதிவு இணையதளம் துவக்கம் – பத்திரிகை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2022நகர் ஊரமைப்புத்துறையில் பொது மக்கள் எளிதாக மனைப்பிரிவு அனுமதி பெறும் வகையில் இணையதள www.onlineppa.tn.gov.in துவக்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் – பத்திரிகை செய்தி (PDF 370KB)
மேலும் பலஉலக முதலுதவி தினத்தை முன்னிட்டு முதலுதவி விழிப்புணர்வுக்காக உலக சாதனை படைக்கப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2022உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு 09-09-2022 சனிக்கிழமையன்று கோவையில் 5,000-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் ஆபத்தான சூழ்நிலைகளில் அடிப்படை உயிர் ஆதரவு மற்றும் மீட்பு நிலைகளை நிரூபித்து உலக சாதனை படைத்துள்ளனர். கோவையில் இருந்து 49 வெவ்வேறு நிறுவனங்களில் இருந்து 5,386 மாணவர்கள் பங்கேற்று, வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற சாதனை முயற்சியில் தி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வெற்றி பெற்றதாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. தெரிவித்துள்ளார் (PDF 45.6KB)
மேலும் பலஅனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2022கோயம்புத்தூர் மாவட்ட அலுவலகத்தில் 09,09.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் டாக்டர்.தாரேஸ் அகமது இஆப, அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. தலைமையில் நடைபெற்றது. (PDF 4.8.4KB)
மேலும் பல36வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 11-09-2022
வெளியிடப்பட்ட நாள்: 09/09/202236வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 11-09-2022 (PDF 601KB)
மேலும் பல36வது மெகா தடுப்பூசி முகாம்கள் 11-09-2022 மாவட்ட ஆட்சித்தலைவர் – பத்திரிகை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 09/09/202236வது மெகா தடுப்பூசி முகாம்கள் 11-09-2022 மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. – பத்திரிகை செய்தி (PDF 44.1KB)
மேலும் பலதேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம் – பத்திரிகை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் செப்டம்பர் 09-09-2022 மற்றும் 18-09-2022 தேதிகளில் குடற்புழு நீக்கசிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது – பத்திரிகை செய்தி (PDF 33.8KB)
மேலும் பலரேஸ்கோர்ஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள முக்கிய பிரமுகர் தங்கும் விடுதி கட்டடத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2022கோயம்புத்தூர் மாவட்டம், ரேஸ்கோர்ஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள முக்கிய பிரமுகர் தங்கும் விடுதி கட்டடத்தை 08.09.2022 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு திரு.முனிஸ்வர்நாத் பண்டாரி அவர்கள் திறந்து வைத்தார்கள். அந்த நிகழ்வில் மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் திரு.எஸ்.இரகுபதி அவர்கள், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல்தியாகராஜன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இஆய அவர்களும் கலந்துகொண்டார். (PDF 25KB)
மேலும் பல