Close

ஊடக வெளியீடுகள்

Filter:
படங்கள் ஏதும்  இல்லை

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை வழங்கப்பட்ட விவரம்

வெளியிடப்பட்ட நாள்: 18/05/2021

கோயம்புத்தூர் மாவட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 15.05.2021 முதல் 18.05.2021 வரை கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை வழங்கப்பட்ட விவரம் (PDF 36.3KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கொரோனா வைரஸ் தொற்று குறித்த 18.05.2021 தகவல் அறிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 18/05/2021

கொரோனா வைரஸ் தொற்று குறித்த 18.05.2021 தகவல் அறிக்கை (PDF 654KB)

மேலும் பல
Oxygen facility Buses Handed over to Govt. General Hospital

ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய இரு பேருந்துகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 17/05/2021

ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய இரு பேருந்துகளை KGISL, Enterpreneur Association மற்றும் Seva Gas Agency ஆகியோர் 17.05.2021 அன்று அரசு மருத்துவமனைக்கு வழங்கினார்கள் (PDF 44.9KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கொரோனா வைரஸ் தொற்று குறித்த 17.05.2021 தகவல் அறிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 17/05/2021

கொரோனா வைரஸ் தொற்று குறித்த 17.05.2021 தகவல் அறிக்கை (PDF 1.79MB)

மேலும் பல
New ration card applcation submission, Address Change,Correction contact Telephone numbers and Website

புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வது தொடர்பான தொலைபேசி எண்கள்

வெளியிடப்பட்ட நாள்: 17/05/2021

புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வது தொடர்பான தொலைபேசி எண்கள் 1967,  1800 425 5901 மற்றும் இணையதள முகவரி www.tnpds.gov.in

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கொரோனா வைரஸ் தொற்று குறித்த 16.05.2021 தகவல் அறிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2021

கொரோனா வைரஸ் தொற்று குறித்த 16.05.2021 தகவல் அறிக்கை (PDF 1.87MB)

மேலும் பல
COVID Vaccination Centre inspected by Honble Minister for Health and Family Welfare

கொரோனா தடுப்பூசி மையம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2021

கொரோனா தடுப்பூசி மையத்தினை மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு திரு. அர. சக்கரபாணி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் திருஎஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள் 15.05.2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கொரோனா வைரஸ் தொற்று குறித்த 14.05.2021 தகவல் அறிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 14/05/2021

கொரோனா வைரஸ் தொற்று குறித்த 14.05.2021 தகவல் அறிக்கை (PDF 319KB)

மேலும் பல
Corona Virus Prevention work Inspection of Addl. Chief Secretary for Revenue and Disaster Management

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் அரசு கூடுதல் தலைமை செயலாளர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/05/2021

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளை அரசு மருத்துவமனை, E.S.I. மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை திரு.அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப.அவர்கள், மாவட்ட ஆட்சியர் திருஎஸ்.நாகராஜன் இ.ஆ.ப.அவர்கள் 12.05.2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 203KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கொரோனா வைரஸ் தொற்று குறித்த 12.05.2021 தகவல் அறிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 12/05/2021

கொரோனா வைரஸ் தொற்று குறித்த 12.05.2021 தகவல் அறிக்கை (PDF 1.91MB)

மேலும் பல