கொரோனா வைரஸ் தொற்று குறித்த 26..05.2021 தகவல் அறிக்கை
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2021கொரோனா வைரஸ் தொற்று குறித்த 26..05.2021 தகவல் அறிக்கை (PDF 1.55MB)
மேலும் பலமாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் நேரில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2021மாண்புமிகு பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. சா.மு. நாசர் அவர்கள் நேரில் 25..05.2021 அன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்கள். மாவட்ட ஆட்சியர் திருஎஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் (PDF 41.3KB)
மேலும் பலகொரோனா தடுப்பூசிகள் வயது 18-44 வரையுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட விவரம்
வெளியிடப்பட்ட நாள்: 24/05/2021கொரோனா தடுப்பூசிகள் வயது 18-44 வரையுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட விவரம் (PDF 27.3KB)
மேலும் பலகொரோனா வைரஸ் தொற்று குறித்த 24..05.2021 தகவல் அறிக்கை
வெளியிடப்பட்ட நாள்: 24/05/2021கொரோனா வைரஸ் தொற்று குறித்த 24..05.2021 தகவல் அறிக்கை (PDF 1.53MB)
மேலும் பலகொரோனா வைரஸ் தொற்று குறித்த 22.05.2021 தகவல் அறிக்கை
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2021கொரோனா வைரஸ் தொற்று குறித்த 22.05.2021 தகவல் அறிக்கை (PDF 2.81MB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எம்.கே.ஸ்டாலின் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மையம் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2021மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு திரு எம்.கே.ஸ்டாலின் அவர்கள் 20.05.2021 அன்று கொரோனா தடுப்பூசி மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு திரு. அர.சக்கரபாணி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் திருஎஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் (PDF 172KB)
மேலும் பலமாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு தாராளமாக நிதி வழங்கியோர் விவரம்
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2021மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு திரு எம்.கே.ஸ்டாலின் அவர்களிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு 20.05.2021 அன்று தாராளமாக நிதி வழங்கியோர் விவரம்
மேலும் பலகொரோனா வைரஸ் தொற்று குறித்த 20.05.2021 தகவல் அறிக்கை
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2021கொரோனா வைரஸ் தொற்று குறித்த 20.05.2021 தகவல் அறிக்கை (PDF 1.99MB)
மேலும் பலகொரோனா வைரஸ் நோய் தடுப்பு மையம் மாண்புமிகு வனத் துறை அமைச்சர், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2021கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மையம் மாண்புமிகு திரு. கா. ராமச்சந்திரன் அவர்கள் வனத்துறை அமைச்சர், மாண்புமிகு திரு. அர.சக்கரபாணி அவர்கள் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் திரு.எஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள் 18.05.2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 38.4KB)
மேலும் பலகொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கியோர் பட்டியல்
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2021கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கியோர் பட்டியல் (PDF 57.7KB)
மேலும் பல
