கோயம்புத்தூர் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்திற்காக கூட்டுக் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 04/05/2022கோயம்புத்தூர் மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாயினை ஒட்டியுள்ள தடை செய்யப்பட்ட எல்லையிலிருந்து வணிக நோக்கத்திற்காக தண்ணீர் எடுப்பதை தடுக்க கூட்டுக் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 346KB)
மேலும் பலவேளாண் பயன்பாட்டிற்காக வண்டல் மண் வெட்டி எடுத்துகொள்ளும் ஏரி/குட்டை/குளங்களின் அட்டவணை வெளியிடு -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 04/05/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏரி/குட்டை/குளங்களில் படிந்துள்ள வண்டல் மண் போன்ற கனிமங்களை வேளாண் நோக்கத்திற்காக வெட்டி எடுத்துச் செல்ல ஏரி/குட்டை/குளங்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 683KB)
மேலும் பலதிருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 02.05.2022 அன்று வழங்கினார். (PDF 31KB)
மேலும் பலமின்னணுக்குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் நியாய விலைக்கடைக்கு நேரில் சென்று பயோமெட்ரிக் முறையில் பொருட்களை பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2022மின்னணுக்குடும்ப அட்டையில் உள்ள குடும்ப தலைவரோ அல்லது உறுப்பினர்களோ தங்களது பகுதியில் உள்ள நியாய விலைக்கடைக்கு நேரில் சென்று பயோமெட்ரிக் முறையில் பொருட்களை பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர் அல்லாத பிற நபர்களிடம் குடும்ப அட்டையை பயன்படுத்த கொடுப்பதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 532KB)
மேலும் பலஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை துவக்கி வைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 31/05/2021கோயம்புத்தூர் கொடிசியா பி-அரங்கில் 400 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர. சக்கரபாணி அவர்கள் 31.05.2021 அன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.எஸ்.நாகராஜன் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இராமதுரைமுருகன், இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. ரவீந்திரன் என பலர் உள்ளனர். (PDF 41.3KB)
மேலும் பலகொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 30/05/2021கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு திரு எம்.கே.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 30.05.2021 அன்று கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்றது. மாண்புமிகு திரு.மா. சுப்ரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் வனத்துறை அமைச்சர், மாண்புமிகு திரு. அர.சக்கரபாணி அவர்கள் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்கள், அரசு கூடுதல் தலைமை செயலாளர்/மாவட்ட கண்காணிப்பு […]
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேரில்ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 30/05/2021மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு திரு எம்.கே.ஸ்டாலின் அவர்கள் 30.05.2021 அன்று இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு திரு. அர.சக்கரபாணி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் வனத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் திருஎஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் (PDF 149 KB)
மேலும் பலகொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 28/05/2021கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 28.05.2021 அன்று நடைபெற்றது. மாண்புமிகு திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் வனத்துறை அமைச்சர், மாண்புமிகு திரு. அர.சக்கரபாணி அவர்கள் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் திருஎஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள், அரசு கூடுதல் தலைமை செயலாளர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் மற்றும் பொள்ளாச்சி […]
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோவிட் சிகிச்சை மையத்தை திறந்து வைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2021மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எம்.கே.ஸ்டாலின் அவர்கள் 26..05.2021 அன்று கோவிட் சிகிச்சை மையத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள். மாவட்ட ஆட்சியர் திருஎஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பலகொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் மாண்புமிகு வனத் துறை அமைச்சர், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2021கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் மாண்புமிகு திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் வனத்துறை அமைச்சர், மாண்புமிகு திரு. அர.சக்கரபாணி அவர்கள் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 26.05.2021 அன்று பொள்ளாச்சியில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர், உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் (PDF 38.5KB)
மேலும் பல
