குடிநீர் விநியோகம் மற்றும் குடிநீர் தேவைகளை எதிர்கொள்ள எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்புஅலுவலர்/ சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைஅரசுசெயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 09/05/2024கோடை காலத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் குடிநீர் தேவைகளை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு செயலாளர் திருமதி.ஜெயஸ்ரீ முரளிதரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 260KB)
மேலும் பலதனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2023கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (19.05.2023) அன்று காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நேரிடையாக நடைபெற்று வருகிறது. பத்திரிக்கைச் செய்தி
மேலும் பலகைத்தறி நெசவாளர்களுக்கு மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பணி ஆணைகளை மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 24/04/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24.04.2023 கைத்தறி நெசவாளர்களுக்கு மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வீடுகட்டுவதற்காக பணி ஆணைகளை மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. V செந்தில்பாலாஜி அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், துணை மேயர் இரா.வெற்றிசெல்வன், மண்டலக்குழுத் தலைவர் தனலெட்சுமி, மாமன்ற உறுப்பினர் சுமா, கைத்தறித்துறை உதவி இயக்குநர் […]
மேலும் பலதமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 23/04/2023தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள், 23.04.2023 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார்பாடி இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் கே.ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர் பொங்கலுர் பழனிச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் எஸ்.அன்புமணி, செயற்பொறியாளர் பெரியசாமி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.(PDF 300KB)
மேலும் பலஉணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தலைமையிலான குழு கோயம்புத்தூர் மாவட்டத்த்தில் உள்ள குளிர்பான விற்பனை கடைகள், பழச்சாறு கடைகளில் திடீர் களஆய்வு மேற்கொண்டனர்.
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின்படி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தலைமையிலான குழு கோயம்புத்தூர் மாவட்டத்த்தில் உள்ள குளிர்பான விற்பனை கடைகள், பழச்சாறு கடைகளில் திடீர் களஆய்வு மேற்கொண்டனர். (PDF 270KB)
மேலும் பலசிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2023சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. மனுதாரர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 250KB)
மேலும் பலகோயம்புத்தூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (SSC –CGL 2023 EXAM) மத்திய அரசு நடத்தும் போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2023கோயம்புத்தூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (SSC –CGL 2023 EXAM) மத்திய அரசு நடத்தும் போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்.(PDF 410KB) – பத்திரிக்கைசெய்தி
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசுப் பொருட்காட்சி நடைபெறுவது குறித்த முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2023கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசுப் பொருட்காட்சி நடைபெறுவது குறித்த முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.04.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அருகில் கூடுதல் ஆட்சியர் டாக்டர்.எஸ்.அலர்மேல் மங்கை இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாநகராட்சி துணை ஆணையர் திருமதி.ஷர்மிளா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ஆ.செந்தில் அண்ணா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர். (PDF 92KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.04.2023 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 17/04/202317.04.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்தி குமார் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 66KB)
மேலும் பலஅண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அரசு அலுவலக அலுவலர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 13/04/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தினை சமத்துவ நாளாக கடைபிடிப்பதை முன்னிட்டு 13.04.2023 அன்று மாவட்ட ஆட்சியர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலக அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் உள்ளனர்.
மேலும் பல