ELCOT சிறப்பு பொருளாதார மண்டல அலுவகை கட்டட கட்டுமானப்பணிகளை மாண்புமிகு அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
வெளியிடப்பட்ட தேதி : 25/08/2022
கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சியில், ELCOT சிறப்பு பொருளாதார மண்டல அலுவலக கட்டட கட்டுமானப்பணிகளை இன்று(25.08.2022) மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திருதமனோதங்கராஜ் அவர்கள், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மற்றும். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்னாளுமை திட்ட செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.த.மனோதங்கராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 48KB)