Close

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்( DEIC’s One Stop Centres -TN RIGHTS Project)காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் DEIC’s One Stop Centres under TN-RIGHTS திட்டங்களின்கீழ் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 22.01.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

08/01/2025 22/01/2025 பார்க்க (275 KB) அறிவிப்புகள் (148 KB)
ஆவணகம்