ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோயம்புத்தூர் | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோயம்புத்தூர். |
29/01/2025 | 12/02/2025 | பார்க்க (630 KB) Application Tamil (65 KB) |
இளம் வல்லுநர்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | மாவட்ட கண்காணிப்பு அலகில் காலியாக உள்ள இளம் வல்லுநர் பணியிடத்தை தற்காலிக அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
29/01/2025 | 04/02/2025 | பார்க்க (474 KB) அறிவிப்புகள் (333 KB) |
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்( DEIC’s One Stop Centres -TN RIGHTS Project)காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் DEIC’s One Stop Centres under TN-RIGHTS திட்டங்களின்கீழ் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 22.01.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. |
08/01/2025 | 22/01/2025 | பார்க்க (275 KB) அறிவிப்புகள் (148 KB) |
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை / அரசு தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவை மாநகராட்சி, இணை இயக்குநர் மருத்துவம் (ம) ஊரகப் பணிகள் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலகம், கோவை (ம) தமிழ்நாடு மாநில மனநல அதிகார அமைப்பு ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
28/11/2024 | 13/12/2024 | பார்க்க (452 KB) அறிவிப்புகள் (2 MB) |
மாவட்ட நல சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலி பணியிடங்கள் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | கோயம்புத்தூர் மாவட்ட நல சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலி யாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
23/11/2024 | 02/12/2024 | பார்க்க (718 KB) |
ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட சமூகநல அலுவலகம் கோயம்புத்துார் | கோயம்புத்துார் மாவட்டம் மாவட்ட சமூகநல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
30/10/2024 | 20/11/2024 | பார்க்க (50 KB) application form in tamil (529 KB) |
ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோயம்புத்தூர். | கோயம்புத்தூர் மாவட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் (நிறுவன பராமரிப்பு) பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
16/10/2024 | 30/10/2024 | பார்க்க (449 KB) படிவம் (128 KB) |
போதை மீட்பு மையத்தில் – உளவியளாளர் மற்றும் மன நல சமூக பணியாளர் ஆகிய காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடுதல் – தொடர்பாக | தேசியநலக்குழுமம் – மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர் மாவட்டம்- அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் – கீழ்கண்ட காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடுதல் –
(Counsellor / Psychologist)
( Psychiatric Social worker) |
17/08/2024 | 31/08/2024 | பார்க்க (542 KB) DD Health (193 KB) |
ஒரு அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோவை மண்டல குற்ற வழக்கு தொடர்வு துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை தற்காலிக அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி. |
12/08/2024 | 27/08/2024 | பார்க்க (4 MB) Annexture (2 MB) படிவம் (3 MB) |
உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் தற்காலிக காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் தற்காலிக காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தகுதிகள் +2, DCA & தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர் தட்டச்சு. |
26/06/2024 | 09/07/2024 | பார்க்க (207 KB) Tamil Format – application form (322 KB) |