Close

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – மேட்டுப்பாளையம் வட்டம்

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – மேட்டுப்பாளையம் வட்டம்

01/10/2025 15/10/2025 பார்க்க (972 KB) Village assistant Application form (242 KB)
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – கோயம்புத்தூர் வடக்கு வட்டம்

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – கோயம்புத்தூர் வடக்கு வட்டம்

01/10/2025 15/10/2025 பார்க்க (746 KB) Village assistant Application form (242 KB)
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – கிணத்துக்கடவு வட்டம்

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – கிணத்துக்கடவு வட்டம்

01/10/2025 15/10/2025 பார்க்க (741 KB) Village assistant Application form (242 KB)
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – ஆனைமலை வட்டம்

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – ஆனைமலை வட்டம்

01/10/2025 15/10/2025 பார்க்க (2 MB) Village assistant Application form (242 KB)
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – அன்னுர் வட்டம்

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – அன்னுர் வட்டம்

01/10/2025 15/10/2025 பார்க்க (1 MB) Village assistant Application form (242 KB)
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – பொள்ளாச்சி வட்டம்

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – பொள்ளாச்சி வட்டம்

01/10/2025 15/10/2025 பார்க்க (1 MB) Village assistant Application form (242 KB)
தற்காலிக ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோயம்புத்தூர்.

25/09/2025 10/10/2025 பார்க்க (376 KB) counselor application form (328 KB)
தற்காலிக களப்பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக களப்பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட குழந்தைகள் உதவி மையம் (1098), கோயம்புத்தூர்.

25/09/2025 10/10/2025 பார்க்க (403 KB) case worker application form (318 KB)
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட இரண்டு சமூகப்பணி உறுப்பினர்கள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட இரண்டு சமூகப்பணி உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்

15/08/2025 15/09/2025 பார்க்க (306 KB) விண்ணப்பம் (443 KB)
கோயம்புத்தூர் மண்டலப் புள்ளிஇயல் இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள நிரந்தர முழு நேர காவலர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோயம்புத்தூர் மண்டலப் புள்ளிஇயல் இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள நிரந்தர முழு நேர காவலர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

18/08/2025 02/09/2025 பார்க்க (1 MB) APPLICATION-1 (246 KB)