ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி (தெற்கு) வட்டாரம் – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி (தெற்கு) வட்டாரம் – ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
31/01/2026 | 10/02/2026 | பார்க்க (721 KB) அறிவிப்புகள் (225 KB) |