ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள தற்காலிகமானபதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோவை மாவட்டத்தில் உள்ள, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் எச்.ஐ.வி. எய்ட்ஸ் பாிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான (ஆற்றுநா்(ICTC)மற்றும் ஆய்வக நுட்புநர் (ICTC)) பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
22/12/2025 | 09/01/2026 | பார்க்க (183 KB) Application (448 KB) |
| மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள முற்றிலும் தற்காலிகமான மருத்துவ அலுவலர், மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர், மூத்த ஆய்வக நுட்புநர், ஓட்டுநர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
24/12/2025 | 05/01/2026 | பார்க்க (708 KB) Application (448 KB) |
| உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்(மாவட்ட குழந்தைகள் நலக்குழு, உக்கடம்) | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
30/11/2025 | 15/12/2025 | பார்க்க (378 KB) Application (186 KB) |
| கோயம்புத்தூர் மாவட்டம், சர்க்கார்சாமக்குளம் வட்டாரம் – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோயம்புத்தூர் மாவட்டம், சர்க்கார்சாமக்குளம் வட்டாரம் – ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
27/11/2025 | 06/12/2025 | பார்க்க (223 KB) Application (721 KB) |
| கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி (தெற்கு) வட்டாரம் – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி (தெற்கு) வட்டாரம் – ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
27/11/2025 | 06/12/2025 | பார்க்க (663 KB) Application (721 KB) |
| சமூக நலத்துறை – கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் பதவிகளை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
14/11/2025 | 01/12/2025 | பார்க்க (379 KB) Application PMMY (381 KB) |
| மேட்டுப்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூரில் உள்ள ஒன் ஸ்டாப் சென்டருக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் இடங்களில் உள்ள மைய நிர்வாகி, முதுநிலை ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப நிர்வாகி, வழக்குப் பணியாளர், பாதுகாப்பு மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
09/10/2025 | 30/10/2025 | பார்க்க (375 KB) Application form (232 KB) |
| மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள தற்காலிகமானபதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோவை மாவட்டத்தில் உள்ள, கோவை மாநகராட்சிக்குட்பட்ட சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
06/10/2025 | 22/10/2025 | பார்க்க (203 KB) Application (448 KB) |
| கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – சூலூர் வட்டம் | கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – சூலூர் வட்டம் |
01/10/2025 | 15/10/2025 | பார்க்க (2 MB) Village assistant Application form (242 KB) |
| கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – பேரூர் வட்டம் | கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – பேரூர் வட்டம் |
01/10/2025 | 15/10/2025 | பார்க்க (2 MB) Village assistant Application form (242 KB) |