ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
சமூக நலத்துறை – கோயம்புத்தூர் ஒன் ஸ்டாப் சென்டருக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள ஒன் ஸ்டாப் சென்டர் பதவியை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
30/05/2025 | 30/06/2025 | பார்க்க (85 KB) qualification form tamil (199 KB) |
ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசினர் கூர்நோக்கு இல்லம் , கோயம்புத்தூர். | கோயம்புத்தூர் மாவட்டம், சிறுவர் மற்றும் சிறுமியருக்கான அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
13/06/2025 | 27/06/2025 | பார்க்க (434 KB) Press release for Counsellor (253 KB) |
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவை மாநகராட்சி ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
22/05/2025 | 13/06/2025 | பார்க்க (449 KB) Notification May 2025 (344 KB) |
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 23 நகர்புற நலவாழ்வு மையங்களில் உள்ள பணியிடங்கள், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் / அரசு தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவை மாநகராட்சி, இணை இயக்குநர் மருத்துவம் (ம) ஊரகப் பணிகள் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலகம், கோவை (ம) துணை இயக்குநர், மருத்துவம் (ம) ஊரகப் பணிகள்(குடும்ப நலம்), கோயம்புத்தூர் . கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
13/03/2025 | 24/03/2025 | பார்க்க (452 KB) Notification DDHS (534 KB) |
கோயம்புத்தூர் தலைமை நீர் பகுப்பாய்வகம் மற்றும் 8 மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள வேதியியலர், ஆய்வக நுட்புநர், ஆய்வக உதவியாளர் (ஒப்பந்த அடிப்படையில்) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோயம்புத்தூர் தலைமை நீர் பகுப்பாய்வகம் மற்றும் 8 மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள வேதியியலர், ஆய்வக நுட்புநர், ஆய்வக உதவியாளர் (ஒப்பந்த அடிப்படையில்) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
05/03/2025 | 11/03/2025 | பார்க்க (3 MB) Application (824 KB) |
ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோயம்புத்தூர் | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோயம்புத்தூர். |
29/01/2025 | 12/02/2025 | பார்க்க (630 KB) Application Tamil (65 KB) |
இளம் வல்லுநர்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | மாவட்ட கண்காணிப்பு அலகில் காலியாக உள்ள இளம் வல்லுநர் பணியிடத்தை தற்காலிக அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
29/01/2025 | 04/02/2025 | பார்க்க (474 KB) அறிவிப்புகள் (333 KB) |
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்( DEIC’s One Stop Centres -TN RIGHTS Project)காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் DEIC’s One Stop Centres under TN-RIGHTS திட்டங்களின்கீழ் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 22.01.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. |
08/01/2025 | 22/01/2025 | பார்க்க (275 KB) அறிவிப்புகள் (148 KB) |
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை / அரசு தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவை மாநகராட்சி, இணை இயக்குநர் மருத்துவம் (ம) ஊரகப் பணிகள் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலகம், கோவை (ம) தமிழ்நாடு மாநில மனநல அதிகார அமைப்பு ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
28/11/2024 | 13/12/2024 | பார்க்க (452 KB) அறிவிப்புகள் (2 MB) |
மாவட்ட நல சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலி பணியிடங்கள் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | கோயம்புத்தூர் மாவட்ட நல சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலி யாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
23/11/2024 | 02/12/2024 | பார்க்க (718 KB) |