ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கோயம்புத்தூர் மாவட்டத்தில்உள்ளநகர் புறமருத்துவநிலையங்களில் காலியாகஉள்ள கீழ்காணும் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக / ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ்கண்டபணியிடங்களுக்கானவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | அறிவிப்பு மாவட்ட நல்வாழ்வு சங்கம், கோயம்புத்தூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கோயம்புத்தூர் மாவட்டத்தில்உள்ளநகர் புறமருத்துவநிலையங்களில் காலியாகஉள்ள கீழ்காணும் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக / ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ்கண்டபணியிடங்களுக்கானவிண்ணப்பங்கள் 29.05.2023 மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகிறது
காலி பணியிடம் : 26 விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:- உறுப்பினர் செயலர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் |
17/05/2023 | 29/05/2023 | பார்க்க (259 KB) APP-HW-III (786 KB) | ||||||||||||||||
கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக தர மேலாளர் (Quality Manager) காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக தர மேலாளர்(Quality Manager) காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலி பணியிடம் : தர மேலாளர் (Quality Manager) தகுதியுள்ள நபர்கள் வரும் 21.04.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, முதல்வர் |
13/04/2023 | 21/04/2023 | பார்க்க (9 MB) | ||||||||||||||||
கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer – Rs.27,804/-) மற்றும் உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator – Rs.13,240/-) பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. | கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer – Rs.27,804/-) மற்றும் உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator – Rs.13,240/-) பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer ) பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் LLB முடித்தவராகவும் பெண்கள் மற்றும் குழந்தை உரிமை தொடர்பான அரசு / அரசு சாரா நிறுவனம் / சட்டம் சார்ந்த 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பான நல்ல புரிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் 15.03.2023 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 15.03.2023 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், |
27/02/2023 | 15/03/2023 | பார்க்க (370 KB) Application Form (151 KB) | ||||||||||||||||
கோயம்புத்தூர் மாவட்டத்தில்உள்ளநகர் புறமருத்துவநிலையங்களில் காலியாகஉள்ள கீழ்காணும் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக / ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ்கண்டபணியிடங்களுக்கானவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | அறிவிப்பு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கோயம்புத்தூர் மாவட்டத்தில்உள்ளநகர் புறமருத்துவநிலையங்களில் காலியாகஉள்ள கீழ்காணும் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக / ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ்கண்டபணியிடங்களுக்கானவிண்ணப்பங்கள் 15.02.2023 மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகிறது
காலி பணியிடம் : செவிலியர்(Staff Nurse) (119) விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:- உறுப்பினர் செயலர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் |
04/02/2023 | 15/02/2023 | பார்க்க (3 MB) APP-HW-III (786 KB) APP-MPHW-II (799 KB) APP-MO-I (916 KB) | ||||||||||||||||
மாவட்ட நல் வாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக செவிலியர்கள் (119) காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | அறிவிப்பு காலி பணியிடம் : செவிலியர்(Staff Nurse) (119) விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:- உறுப்பினர் செயலர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் |
12/01/2023 | 30/01/2023 | பார்க்க (257 KB) Application Form (914 KB) | ||||||||||||||||
கோவை மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை – SC/ST பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையம். அலுவலக உதவியாளர் பணிக்கான அறிவிப்பு | கோவை மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை -SC/ST க்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையம். அலுவலக உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் (ஜிடி-பொது- முன்னுரிமையற்றது) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 பதவி கடைசி தேதி: 10.01.2023 அன்று அல்லது அதற்கு முன் மாலை 05.45 மணிக்கு விண்ணப்பங்கள் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்படலாம் அல்லது சமர்ப்பிக்கப்படலாம், உதவி இயக்குனர் |
23/12/2022 | 10/01/2023 | பார்க்க (542 KB) Application form (206 KB) | ||||||||||||||||
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை – மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை – அறிவிப்பு – அலுவலக உதவியாளர் பணிக்காலியிடத்திற்கான நேரடி நியமனம். | கோவை மாவட்டம் – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை – மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை -அலுவலக உதவியாளர் பணிக்காலியிடத்திற்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்தை நிரப்பிடும் பொருட்டு கீழ்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1 Post பகிரங்க போட்டியாளர் (பொது) முன்னுரிமையுடையோர் (GT-General-Priority) விண்ணப்பிக்க கடைசி நாள் 09.01.2023 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : |
26/12/2022 | 09/01/2023 | பார்க்க (92 KB) oa notification 2022-2023 (56 KB) | ||||||||||||||||
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையம் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாவலர் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையம் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாவலர் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது . மேற்படி இதற்கான விண்ணப்பங்கள் கோயம்பத்தூர் மாவட்டம் இணையதள முகவரி htttps://coimbatore.nic.in உரிய படிவம் மற்றும் பணியடம் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படுள்ளது. மேற்காண் இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரியில் 30.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி எஸ் சமீரன் இ.ஆ .ப., அவர்கள் தெரிவித்துள்ளார் பதவி : பாதுகாவலர் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியர் வளாகம், |
27/12/2022 | 30/12/2022 | பார்க்க (455 KB) Application form in Tamil (43 KB) | ||||||||||||||||
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது . மேற்படி இதற்கான விண்ணப்பங்கள் கோயம்பத்தூர் மாவட்டம் இணையதள முகவரி htttps://coimbatore.nic.in உரிய படிவம் மற்றும் பணியடம் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படுள்ளது. மேற்காண் இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரியில் அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி எஸ் சமீரன் இ.ஆ .ப., அவர்கள் தெரிவித்துள்ளார். பதவி : வழக்கு பணியாளர் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : |
07/12/2022 | 15/12/2022 | பார்க்க (94 KB) | ||||||||||||||||
கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு துறையில் இரவுக்காவலர் பதவிக்கான அறிவிக்கை | தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 05.12.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதவி : இரவுக்காவலர் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மாவட்ட ஆட்சியர் வளாகம், |
05/11/2022 | 05/12/2022 | பார்க்க (3 MB) |