அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
தமிழ்நாடு விநியோக தொடர் மேலாண்மை திட்டம் – சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் | கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள கடை எண்.1 முதல் 5 வரையுள்ள கடைகளை மூன்றாண்டுகளுக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தகுதி வாய்ந்த FPO/FIG/FPG/JV/Others இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல். |
23/12/2024 | 09/01/2025 | பார்க்க (121 KB) |
தமிழ்நாடு விநியோக தொடர் மேலாண்மை திட்டம் – முதன்மை பதப்படுத்தும் மையம் மற்றும் 100MT Ripening Chamber, 175MT Cold Storage and Weigh Bridge ஆகியவற்றை வாடகைக்கு ஒதுக்கீடு செய்திட மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் | கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையம், 100MT Ripening Chamber, 175MT Cold Storage and Weigh Bridge ஆகியவற்றை பத்தாண்டு காலத்திற்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தகுதி வாய்ந்த FPO /FPG / FIG ஆகியோரிடம் இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் – விலைப்புள்ளிகள் சமர்ப்பித்திட இறுதிநாள். |
23/12/2024 | 09/01/2025 | பார்க்க (271 KB) |
தமிழ்நாடு விநியோக தொடர் மேலாண்மை திட்டம் – விவசாயிகள் ஓய்வறைக்கு மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் | கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள விவசாயிகள் ஓய்வறையை மூன்றாண்டுகளுக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தகுதி வாய்ந்த FPO/FIG/FPG/JV/Others ஆகியோரிடம் இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் – விலைப்புள்ளிகள் சமர்ப்பித்திட இறுதிநாள்.09.01.2025 பிற்பகல் 03.00 மணி |
23/12/2024 | 09/01/2025 | பார்க்க (87 KB) |
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை / அரசு தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவை மாநகராட்சி, இணை இயக்குநர் மருத்துவம் (ம) ஊரகப் பணிகள் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலகம், கோவை (ம) தமிழ்நாடு மாநில மனநல அதிகார அமைப்பு ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
28/11/2024 | 13/12/2024 | பார்க்க (452 KB) அறிவிப்புகள் (2 MB) |
மாவட்ட நல சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலி பணியிடங்கள் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | கோயம்புத்தூர் மாவட்ட நல சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலி யாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
23/11/2024 | 02/12/2024 | பார்க்க (718 KB) |
தமிழ்நாடு சங்கிலி தொடர் மேலாண்மை திட்டம் – விவசாயிகள் ஓய்வறைக்கு மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் | இரத்து கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள விவசாயிகள் ஓய்வறையை மூன்றாண்டுகளுக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தகுதி வாய்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் / உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் / தொழில் முனைவோர்கள் / ஏற்றுமதியாளர்கள் / உணவு பதனிடுவோர்கள் / இதர வகையினர் ஆகியோரிடம் இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் – விலைப்புள்ளிகள் சமர்ப்பித்திட இறுதிநாள்.15.10.2024 பிற்பகல் 12.00 மணி. |
01/10/2024 | 15/10/2024 | பார்க்க (77 KB) Tender cancel letter (428 KB) |
தமிழ்நாடு சங்கிலி தொடர் மேலாண்மை திட்டம் – முதன்மை பதப்படுத்தும் மையம் மற்றும் பழுக்க வைக்கும் அறை, குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை வாடகைக்கு ஒதுக்கீடு செய்திட மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் | விலைப்புள்ளிகள் இரத்து கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையம், 100மெ.டன் பழுக்க வைக்கும் அறை, 25 மெ.டன் குளிர்பதன கிடங்கு மற்றும் 150 மெ.டன் குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை மூன்றாண்டுகளுக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தகுதி வாய்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் / உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் / தொழில் முனைவோர்கள் / ஏற்றுமதியாளர்கள் / உணவு பதனிடுவோர்கள் / இதர வகையினர் ஆகியோரிடம் இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் – விலைப்புள்ளிகள் சமர்ப்பித்திட இறுதிநாள்.15.10.2024 பிற்பகல் 12.00 மணி |
01/10/2024 | 15/10/2024 | பார்க்க (291 KB) Tender cancel letter (428 KB) |
தமிழ்நாடு சங்கிலி தொடர் மேலாண்மை திட்டம் – சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் | இரத்து கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள கடை எண்.1 முதல் 5 வரையுள்ள கடைகளை மூன்றாண்டுகளுக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தகுதி வாய்ந்த நிறுவனங்கள் / தனிநபர்களிம் இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் – விலைப்புள்ளிகள் சமர்ப்பித்திட இறுதிநாள்.15.10.2024 பிற்பகல் 12.00 மணி |
01/10/2024 | 15/10/2024 | பார்க்க (120 KB) Tender cancel letter (428 KB) |
போதை மீட்பு மையத்தில் – உளவியளாளர் மற்றும் மன நல சமூக பணியாளர் ஆகிய காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடுதல் – தொடர்பாக | தேசியநலக்குழுமம் – மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர் மாவட்டம்- அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் – கீழ்கண்ட காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடுதல் –
(Counsellor / Psychologist)
( Psychiatric Social worker) |
17/08/2024 | 31/08/2024 | பார்க்க (542 KB) DD Health (193 KB) |
ஒரு அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோவை மண்டல குற்ற வழக்கு தொடர்வு துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை தற்காலிக அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி. |
12/08/2024 | 27/08/2024 | பார்க்க (4 MB) Annexture (2 MB) படிவம் (3 MB) |