தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மஞ்சப்பை விருது – 2023 பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்காண விண்ணப்ப படிவங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 03/01/2023தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மஞ்சப்பை விருது – 2023 பள்ளிகள் / கல்லூரிகள் / வணிக நிறுவனங்களுக்காண விண்ணப்ப படிவங்கள் (PDF 533KB
மேலும் பலதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்காண மஞ்சப்பை விருதுகளை வழங்கவிருக்கிறது – பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 03/01/2023தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) பள்ளிகள் / கல்லூரிகள் / வணிக நிறுவனங்களுக்காண மஞ்சப்பை விருது களை வழங்கவிருக்கிறது – பத்திரிகைச் செய்தி (PDF 264KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 02.01.2023 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 02/01/202302.01.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.(PDF 214KB)
மேலும் பலNMMS செயலி(National Mobile Monitoring System App) மூலம் வருகைப் பதிவுசெய்து அதன் அடிப்படையில் மட்டுமே ஊதியம் பணியாளர்களுக்கு வழங்கப்பட அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2022NMMS செயலி(National Mobile Monitoring System App) மூலம் வருகைப் பதிவுசெய்து அதன் அடிப்படையில் மட்டுமே ஊதியம் பணியாளர்களுக்கு வழங்கப்பட அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே, பணித்தளங்களில் NMMS செயலி மூலம் வருகைப் பதிவு 100 சதவீதம தவறாது பதிவு செய்து மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதித் திட்டத்தில் பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 123KB)
மேலும் பலகோயம்புத்தூர், ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 29/12/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 29.12.2022 அன்று திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள் மற்றும் மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளை வழங்கியதையடுத்து, கோயம்புத்தூர் மாவட்டம், ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செல்வம், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் கௌசல்யா மற்றும் மகளிர் திட்ட அலுவலக பணியாளர்கள், […]
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வருவாய்துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 28/12/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், 28.12.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய்துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ்,மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) செல்வசுரபி, துணை ஆணையர்(கலால்) சுபாநந்தினி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா இ. ஆஃ. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலா, உதவி ஆட்சியர் (பயிற்சி) செளமியா ஆனந்த் இ. ஆ.ப., கலந்துக்கொண்டனர்.
மேலும் பலசிங்காநல்லூர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் வீடுகளை மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 28/12/2022சிங்காநல்லூர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் வீடுகளை மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் தலைமையில், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் முன்னிலையில் 27.12.2022 அன்று நடைபெற்றது .இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனாஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மண்டலக்குழு தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்வி, மாமன்ற […]
மேலும் பலமாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 28/12/2022கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் கல்பனா திருமண மண்டபத்தில் 28.12.2022 அன்று தமிழ்நாடு அரசு கைத்தறி துறை மற்றும் மத்திய அரசு ஜவுளி துறை கைத்தறி வளர்ச்சி ஆணையம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் டெக்ஸ்டைல் கமிட்டி வேணுகோபால், நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் கார்த்திகேயன், தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மேலாளர் இரத்தினவேல், கோ-ஆப்டெக்ஸ் மண்டல […]
மேலும் பலகோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 தயார் நிலை ஒத்திகை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2022கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 27.12.2022 அன்று கோவிட்-19 தயார்நிலை ஒத்திகை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஒத்திகையின்போது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு. சந்திரா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.அருணா ஆகியோர் உடன் இருந்தனர்.(PDF 45KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்புச்சங்கம் பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 27.12.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்புச்சங்கம் பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி, வனபாதுகாவலர் கோசாலா நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள், விலங்கு பிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.(PDF 40KB) […]
மேலும் பல