அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை / அரசு தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவை மாநகராட்சி, இணை இயக்குநர் மருத்துவம் (ம) ஊரகப் பணிகள் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலகம், கோவை (ம) தமிழ்நாடு மாநில மனநல அதிகார அமைப்பு ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
28/11/2024 | 13/12/2024 | பார்க்க (452 KB) அறிவிப்புகள் (2 MB) |
கோவை மாவட்ட தன்னார்வ இரத்த தான முகாம் அட்டவணை-2024-2025 | கோவை மாவட்ட தன்னார்வ இரத்த தான முகாம் அட்டவணை-2024-2025 |
01/04/2024 | 31/03/2025 | பார்க்க (343 KB) |
2024-25 ஆம் ஆண்டிற்கான தினக்கூலி | கோயம்புத்தூர் மாவட்டம் – 2024-25 ஆம் ஆண்டிற்கான தினக்கூலி நிர்ணய செயல்முறை |
01/04/2024 | 31/03/2025 | பார்க்க (3 MB) |