Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை / அரசு தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவை மாநகராட்சி, இணை இயக்குநர் மருத்துவம் (ம) ஊரகப் பணிகள் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலகம், கோவை (ம) தமிழ்நாடு மாநில மனநல அதிகார அமைப்பு ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

28/11/2024 13/12/2024 பார்க்க (452 KB) அறிவிப்புகள் (2 MB)
மாவட்ட நல சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலி பணியிடங்கள் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கோயம்புத்தூர் மாவட்ட நல சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலி யாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

23/11/2024 02/12/2024 பார்க்க (718 KB)
தமிழ்நாடு சங்கிலி தொடர் மேலாண்மை திட்டம் – விவசாயிகள் ஓய்வறைக்கு மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல்

இரத்து

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள விவசாயிகள் ஓய்வறையை மூன்றாண்டுகளுக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தகுதி வாய்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் / உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் / தொழில் முனைவோர்கள் / ஏற்றுமதியாளர்கள் / உணவு பதனிடுவோர்கள் / இதர வகையினர் ஆகியோரிடம் இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் – விலைப்புள்ளிகள் சமர்ப்பித்திட இறுதிநாள்.15.10.2024 பிற்பகல் 12.00 மணி.

01/10/2024 15/10/2024 பார்க்க (77 KB) Tender cancel letter (428 KB)
தமிழ்நாடு சங்கிலி தொடர் மேலாண்மை திட்டம் – முதன்மை பதப்படுத்தும் மையம் மற்றும் பழுக்க வைக்கும் அறை, குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை வாடகைக்கு ஒதுக்கீடு செய்திட மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல்

விலைப்புள்ளிகள் இரத்து

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையம், 100மெ.டன் பழுக்க வைக்கும் அறை, 25 மெ.டன் குளிர்பதன கிடங்கு மற்றும் 150 மெ.டன்  குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை மூன்றாண்டுகளுக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தகுதி வாய்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் / உழவர்  உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் / தொழில் முனைவோர்கள் / ஏற்றுமதியாளர்கள் / உணவு பதனிடுவோர்கள் / இதர வகையினர் ஆகியோரிடம் இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் – விலைப்புள்ளிகள் சமர்ப்பித்திட இறுதிநாள்.15.10.2024 பிற்பகல் 12.00 மணி

01/10/2024 15/10/2024 பார்க்க (291 KB) Tender cancel letter (428 KB)
தமிழ்நாடு சங்கிலி தொடர் மேலாண்மை திட்டம் – சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல்

இரத்து

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள கடை எண்.1 முதல் 5 வரையுள்ள கடைகளை மூன்றாண்டுகளுக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தகுதி வாய்ந்த நிறுவனங்கள் / தனிநபர்களிம் இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் – விலைப்புள்ளிகள் சமர்ப்பித்திட இறுதிநாள்.15.10.2024 பிற்பகல் 12.00 மணி

01/10/2024 15/10/2024 பார்க்க (120 KB) Tender cancel letter (428 KB)
போதை மீட்பு மையத்தில் – உளவியளாளர் மற்றும் மன நல சமூக பணியாளர் ஆகிய காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடுதல் – தொடர்பாக

தேசியநலக்குழுமம் – மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர் மாவட்டம்- அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கும்  போதை மீட்பு மையத்தில் –

கீழ்கண்ட காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடுதல் –

  1. உளவியளாளர்

(Counsellor / Psychologist)

  1. மன நல சமூகப்பணியாளர்

( Psychiatric  Social worker)

17/08/2024 31/08/2024 பார்க்க (542 KB) DD Health (193 KB)
ஒரு அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை மண்டல குற்ற வழக்கு தொடர்வு துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை தற்காலிக அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி.

12/08/2024 27/08/2024 பார்க்க (4 MB) Annexture (2 MB) படிவம் (3 MB)
உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் தற்காலிக காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் தற்காலிக காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தகுதிகள் +2, DCA & தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர் தட்டச்சு.

26/06/2024 09/07/2024 பார்க்க (207 KB) Tamil Format – application form (322 KB)
தற்காலிக பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)

 

S.No Position Salary
1 வழக்கு பணியாளர் (7) Rs. 15,000
2 பாதுகாவலர் (2) Rs. 10,000
3 பல்நோக்கு உதவியாளர் (4) Rs. 6,400

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சமூகநல அலுவலர்
மாவட்ட சமூகநல அலுவலகம்
மாவட்ட ஆட்சியரகம், பழைய கட்டடம்
கோயம்புத்தூர்-641018

15/03/2024 30/03/2024 பார்க்க (232 KB) Press Release 15.03.2024 (002) (491 KB)
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சித்த மருத்துவமனை,National Programme for Health Care of Elderly திட்டம் (ம) மக்களை தேடி மருத்துவ திட்டம், நடமாடும் மருத்துவ மையம், துணை சுகாதார நிலையங்கள், National Programme for Prevention and Control of Deafness (NPPCD) திட்டம், நகர்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சித்த மருத்துவமனை,National Programme for Health Care of Elderly திட்டம் (ம) மக்களை தேடி மருத்துவ திட்டம், நடமாடும் மருத்துவ மையம், துணை சுகாதார நிலையங்கள், National Programme for Prevention and Control of Deafness (NPPCD) திட்டம், நகர்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் கீழ்கண்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 20.03.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

04/03/2024 20/03/2024 பார்க்க (80 KB) Tamil Notification (528 KB)