Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் உதவி தொலைபேசி எண்கள்

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் அரசு அலுவலகர்கள் உதவி தொலைபேசி எண்கள்

05/01/2019 14/01/2019 பார்க்க ()
வேலைவாய்ப்புக்கள் உருவாக்க கடன் பெற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் மத்திய அரசு திட்டத்தில் கடன் பெற www.msmeonline.tn.gov.in/uyegp  என்ற  இணையதளத்தில்  ஆன்லைன்  மூலம்  விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

09/11/2018 31/12/2018 பார்க்க ()
வேளாண்மை பொறியியல் துறை – வேளாண் விளை பொருட்கள் இயந்திர மையங்கள் அமைத்தல்

வேளாண்மை பொறியியல் துறை – வேளாண் விளை பொருட்கள் மதிப்புக்கூட்டும் இயந்திர மையங்கள் அமைப்பதற்கான விண்ணப்பிக்கும் முறை

03/10/2018 31/10/2018 பார்க்க ()
ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கான குறைதீர்ப்பு நாள் கூட்டம் 15-10-2018 அன்று நடைபெறவுள்ளது

ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கான குறைதீர்ப்பு நாள் கூட்டம் 15-10-2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது

17/09/2018 15/10/2018 பார்க்க ()
விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் 28-09-2018 அன்று நடைபெறவுள்ளது

விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 28-09-2018 அன்று நடைபெறவுள்ளது.

17/09/2018 28/09/2018 பார்க்க ()
வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க கிட்கள் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விற்பனை

வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விற்கப்படும் காய்கறி தோட்டம் கிட்களை பெற்று பயனடையலாம்

06/08/2018 31/08/2018 பார்க்க ()
வால்பாறையில் மண் சரிவு ஏற்பட்டு சேதமடைந்த பகுதிகளில் நேரில் ஆய்வு

வால்பாறையில் மண் சரிவு ஏற்பட்டு சேதமடைந்த பகுதிகளில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம் அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, மாண்புமிகு திரு.பொள்ளாச்சி. வி. ஜெயராமன் துணை சபாநாயகர், தமிழ்நாடு சட்டமன்றம், திரு. த.ந.ஹரிஹரன் இ.ஆ.ப. மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

19/08/2018 25/08/2018 பார்க்க ()
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்

13/08/2018 20/08/2018 பார்க்க ()
சிறுபான்மையினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

சிறுபான்மை சமூக நலத்துறை – மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்

12/06/2018 31/07/2018 பார்க்க ()
27-07-2018 அன்று விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  கோயம்புத்தூர் முதன்மை கூட்டரங்கில் 27-07-2018 அன்று நடைபெறும்

 

17/07/2018 27/07/2018 பார்க்க ()