அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் 28-09-2018 அன்று நடைபெறவுள்ளது | விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 28-09-2018 அன்று நடைபெறவுள்ளது. |
17/09/2018 | 28/09/2018 | பார்க்க (163 KB) |
வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க கிட்கள் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விற்பனை | வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விற்கப்படும் காய்கறி தோட்டம் கிட்களை பெற்று பயனடையலாம் |
06/08/2018 | 31/08/2018 | பார்க்க (29 KB) |
வால்பாறையில் மண் சரிவு ஏற்பட்டு சேதமடைந்த பகுதிகளில் நேரில் ஆய்வு | வால்பாறையில் மண் சரிவு ஏற்பட்டு சேதமடைந்த பகுதிகளில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம் அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, மாண்புமிகு திரு.பொள்ளாச்சி. வி. ஜெயராமன் துணை சபாநாயகர், தமிழ்நாடு சட்டமன்றம், திரு. த.ந.ஹரிஹரன் இ.ஆ.ப. மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். |
19/08/2018 | 25/08/2018 | பார்க்க (212 KB) |
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை | மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல் |
13/08/2018 | 20/08/2018 | பார்க்க (24 KB) |
சிறுபான்மையினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை | சிறுபான்மை சமூக நலத்துறை – மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் |
12/06/2018 | 31/07/2018 | பார்க்க (847 KB) |
27-07-2018 அன்று விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் | விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோயம்புத்தூர் முதன்மை கூட்டரங்கில் 27-07-2018 அன்று நடைபெறும்
|
17/07/2018 | 27/07/2018 | பார்க்க (657 KB) |
மாணவர்களிடமிருந்து விடுதி வசதிக்கான விண்ணப்பம் | பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர், மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களிடமிருந்து விடுதி வசதிக்கான விண்ணப்பங்களைப் பெறுதல் |
20/06/2018 | 15/07/2018 | பார்க்க (1 MB) |
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க ஒருங்கிணைந்த இணையதள வழி சேவை | 15/06/2018 | 15/07/2018 | பார்க்க (543 KB) | |
29-06-2018 அன்று விவசாய குறைதீர்ப்பு நாள் கூட்டம் | முதன்மை கூட்ட அரங்கு மாவட்டச்சியர் அலுவலகம் கோயம்புத்தூர் |
13/06/2018 | 29/06/2018 | பார்க்க (592 KB) |