Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் தற்காலிக காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் தற்காலிக காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தகுதிகள் +2, DCA & தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர் தட்டச்சு.

26/06/2024 09/07/2024 பார்க்க (207 KB) Tamil Format – application form (322 KB)
தற்காலிக பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)

 

S.No Position Salary
1 வழக்கு பணியாளர் (7) Rs. 15,000
2 பாதுகாவலர் (2) Rs. 10,000
3 பல்நோக்கு உதவியாளர் (4) Rs. 6,400

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சமூகநல அலுவலர்
மாவட்ட சமூகநல அலுவலகம்
மாவட்ட ஆட்சியரகம், பழைய கட்டடம்
கோயம்புத்தூர்-641018

15/03/2024 30/03/2024 பார்க்க (232 KB) Press Release 15.03.2024 (002) (491 KB)
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சித்த மருத்துவமனை,National Programme for Health Care of Elderly திட்டம் (ம) மக்களை தேடி மருத்துவ திட்டம், நடமாடும் மருத்துவ மையம், துணை சுகாதார நிலையங்கள், National Programme for Prevention and Control of Deafness (NPPCD) திட்டம், நகர்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சித்த மருத்துவமனை,National Programme for Health Care of Elderly திட்டம் (ம) மக்களை தேடி மருத்துவ திட்டம், நடமாடும் மருத்துவ மையம், துணை சுகாதார நிலையங்கள், National Programme for Prevention and Control of Deafness (NPPCD) திட்டம், நகர்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் கீழ்கண்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 20.03.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

04/03/2024 20/03/2024 பார்க்க (80 KB) Tamil Notification (528 KB)
குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் நியமனம்

கோவை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலக் குழுவில் தலைவர் காலியாக உள்ளது.

சமூகப் பாதுகாப்புத் துறை மூலம்  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நியமனம் செய்வதற்கான பின்வரும் தகுதிகளைக் கொண்ட தகுதியான நபர்களிடமிருந்து சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) விதிகளின் கீழ் உருவாக்கப்பட்டது சட்டம், 2015. அரசு கவுரவ ஊதிய அடிப்படையில், குழந்தைகள் நலக் குழுவின் தலைவர்  நியமிக்கப்படுவார்.

விண்ணப்பதாரர்கள் சுகாதாரம், கல்வி அல்லது செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் குறைந்தது ஏழு வருடங்கள் அல்லது ஒரு பயிற்சியில் குழந்தைகளுக்கான நலன்புரி நடவடிக்கைகள், குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகவியலில் பட்டம் பெற்ற தொழில்முறை அல்லது சமூகப் பணி அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித வளர்ச்சி அல்லது சிறப்பு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி.

விண்ணப்பதாரரின் வயது 35க்கு குறைவாக இருக்கக்கூடாது 65 வயதுக்கு மேல் மற்றும் 65 வயதை பூர்த்தி செய்யது இருக்கக்கூடாது .

விண்ணப்பப் படிவம் மற்றும் தகுதிக்கான அளவுகோல்களை மாவட்டத்திலிருந்து பெறலாம் கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் செய்தி வெளியீட்டின் தேதியிலிருந்து (15 நாட்கள்) அல்லது அதற்கு முன் பின்வரும் முகவரி.

இயக்குனர்,
சமூக பாதுகாப்பு இயக்குநரகம்,
எண்.300, புரசைவாக்கம் உயர் சாலை,
சென்னை – 600 010.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட தேதிக்குள் மேற்கண்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். நியமனம் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்கும். என்ற முடிவு, இவ்விஷயத்தில் அரசுதான் இறுதி செய்யும்.

மாவட்ட ஆட்சியர்,
கோயம்புத்தூர்.

 

15/02/2024 01/03/2024 பார்க்க (103 KB)
சத்தியமங்கலம் பிரதான சாலையை விரிவாக்கம் செய்தல், கோயம்புத்தூர் மாநகராட்சி, கோயம்புத்தூர் வடக்கு வட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் மாநகராட்சி, கோயம்புத்தூர் வடக்கு வட்டம், கணபதி கிழக்கு கிராமத்தில் 2394.45 சதுர மீட்டர் மற்றும் கணபதி மேற்கு கிராமத்தில் 2532.00 சதுர மீட்டர் பரப்புள்ள நிலத்தை சத்தியமங்கலம் பிரதான சாலையை விரிவாக்கம் செய்தல் எனப்படும் பொது நலப் பயன்பாட்டிற்காகத் தேவைப்படுவதாக உரிய அரசு கருதி விளம்புகை செய்யப்படுகிறது.

12/01/2023 31/12/2023 பார்க்க (343 KB) Sathi Road 11(1) – Tamil (457 KB)
ஓராண்டுக்கான தற்காலிக பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)

S.No Position No of Vacancy Salary
1. மைய நிர்வாகி 1 Rs.30,000/-
2. முதுநிலை ஆலோசகர் 1 Rs.20,000/-
3. வழக்கு பணியாளர் 6 Rs. 15,000/-
4. தகவல் தொழில் நுட்ப பணியாளர் 1 Rs. 18,000/-
5. பாதுகாவலர் 1 Rs. 10,000/-
6. பல்நோக்கு உதவியாளர் 1 Rs. 6,400/-

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சமூகநல அலுவலர்
மாவட்ட சமூகநல அலுவலகம்
மாவட்ட ஆட்சியரகம், பழைய கட்டடம்
கோயம்புத்தூர்-641018

12/10/2023 30/10/2023 பார்க்க (68 KB) applicationtamil (232 KB)
தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், விலைப்புள்ளி மற்றும் ஒப்பந்தப்புள்ளியை கோருதல்.

கோவை மாவட்டத்தில் வேலை தேடி வரும் இளைஞர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இடம் பெயர்வோர் ஆதரவு மையம் கீழ்க்கண்ட வசதிகளுடன் அமைக்க
ஆண்கள் 25 நபர்கள் பெண்கள் 25 நபர்கள் இருபாலருக்கும் தனித்தனியாக தங்கும் விடுதிகள்
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இருந்து 15 கிலோமீட்டர் சுற்றுவட்டரத்தில் விடுதி அமைந்து இருக்க வேண்டும்.
ஒப்பந்த புள்ளி விபரம் மின்னஞ்சல் வழியாகவும் , தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்

1.cbe.tnrtp@yahoo.com
2.9677592373

13/10/2023 30/10/2023 பார்க்க (1 MB)
பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ஊதியம் வழங்கப்படும் பணியிடங்களில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநா் பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோயம்புத்தூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ஊதியம் வழங்கப்படும் பணியிடங்களில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநா் பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு தகுதியான நபா்களிடமிருந்து 19.10.2023 அன்று பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

30/09/2023 19/10/2023 பார்க்க (492 KB)
கோவை மாவட்டத்தில் உள்ள, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை / அரசு தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி / துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், கோவை (ம) தமிழ்நாடு மாநில மனநல அதிகார அமைப்பு ஆகிய அலுவலகங்களின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு, முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் உள்ள, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை / அரசு தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி / துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், கோவை (ம) தமிழ்நாடு மாநில மனநல அதிகார அமைப்பு ஆகிய அலுவலகங்களின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு, முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்படுவதற்காக 02.09.2023 தேதியிட்ட நாளிதழில் விளம்பரம் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இவ்விண்ணப்பங்கள் வந்து சேருவதற்கான இறுதி தேதியாக 19.09.2023 அன்று மாலை 05.00 மணி என நிர்ணயிக்கப்பட்டதை தொடர்ந்து. மேலும், அதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க  இறுதித்தேதியாக 05.10.2023 அன்று மாலை 05.00 மணிவரை  காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

காலிப்பணியிட விவரங்கள்

S.No Name of the post No of posts Qualification Vacant places Salary Per/ Month Age
1 Audiologist & Speech Therapist

ஒலியியல் வல்லுநர் (ம) பேச்சு பிறழ்வு சிகிச்சையாளர்

 

1

B.Sc., (Speech & Hearing) from RCI Recognised CMC Coimbatore – DEIC  

23000/-

 

20-35 Years

2 Radiographer

(நுண்கதிர்வீச்சாளர்)

 

2

B.Sc Radiography as per MRB Norms CMC Coimbatore – Trauma Care -1   / Govt Head Quarters Hospital , Pollachi – 1  

13300/-

 

20-35 Years

3 Dental Technician

(பல் தொழில்நுட்பாளர்).

1 Diploma in Dental Technology (with 2 Years post Qualification experience CMC Coimbatore – DEIC 12600/- 20-35 Years
4 Operation Theatre Assistant

(அறுவை அரங்கு உதவியாளர்)

3 3 Months OT Technician Course from recognised University / Institutions CMC Coimbatore – Trauma Care – 2 / GHQH pollaci – 1  

11200/-

 

Below 45 Years

5 Multi-purpose Hospital Worker

(பல்நோக்கு மருத்துவ பணியாளர்)

2 8th pass

(able to read and write in Tamil)

GH Pollachi – 1 /CMC Coimbatore – Trauma care – 1  

8500/-

 

20-35 Years

6 Security Guard/ Security (Female)

(பாதுகாப்பு காவலர்/பாதுகாப்பு (பெண்) 

8  

8th pass

(able to read and write in Tamil)

GHQH Pollachi – 2/CMC Coimbatore- CEMONC -6

 

 

8500/-

 

20-35 Years

7 Security

காவலர்

2 Ex-Service Man with (Requisite Qualification) CMC Coimbatore – De-addiction centre –

 

 

8500/-

 

Below 45 Years

8 Sanitary Worker

துப்புறவு பணியாளர்

3  

8th pass

(able to read and write in Tamil)

CMC Coimbatore – De-addiction centre  

8500/-

 

 

20-35 Years

 

 

9 Hospital Worker

மருத்துவமனைப்பணியாளர்

3  

8th pass

(able to read and write in Tamil)

CMC Coimbatore – De-addiction centre  

8500/-

 

 

20-35 Years

 

10 Sanitary Attendant

சுகாதார உதவியாளர்

2 8th pass

(able to read and write in Tamil)

 

CMC Coimbatore – NPHCE – 2  

8500/-

20-35 Years
11 Hospital Attendant

மருத்துவமனை உதவியாளர்

2 8th pass

(able to read and write in Tamil)

 

CMC Coimbatore – NPHCE – 2  

8500/-

20-35 Years
TOTAL 29  

 

19/09/2023 05/10/2023 பார்க்க (448 KB)
மாவட்ட நலவாழ்வுச் சங்கம் அவர்களின் செயல் முறை ஆணை எண்.6387/அ7/2021 நாள்:15.06.2023. நேர்காணலுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தலைவர் / மாவட்டஆட்சித் தலைவர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் அவர்களின் செயல் முறை ஆணை எண்.6387/அ7/2021 நாள்:15.06.2023.த்தின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள கீழ் கண்ட பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் வாயிலாக முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடும் பொருட்டு 01.06.2023 அன்று தினசரி நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, இவ்வலுவலகத்தில் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதார்களுக்கு எதிர்வரும் 07.07..2023 அன்று காலை 10-00 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்டம், எண்:- 219, பந்தைய சாலையில் அமைந்துள்ள துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. இந்நேர்காணலுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தாங்கள் உரியநேரத்தில் நேர்காணலுக்கு ஆஜராகவில்லை எனில் அடுத்த வாய்ப்பு வழங்க இயலாது எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

நிர்வாகசெயலாளர், தலைவர்
மாவட்டநலவாழ்வுசங்கம்
துணைஇயக்குநர்சுகாதாரப்பணிகள்,
கோயம்புத்தூர்-18.

04/07/2023 07/07/2023 பார்க்க (314 KB)