ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
இந்திய வான் படைக்கு ஆட்சேர்ப்பு முகாம் கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது | இந்திய வான் படைக்கு ஆட்சேர்ப்பு முகாம் பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது |
17/10/2019 | 21/10/2019 | பார்க்க (834 KB) |
மாற்றுத்திறனாளிகளுக்கு தொகுதி-IV பணிக்கான பயிற்சி வகுப்பு தொடங்கிவைப்பு | மாற்றுத்திறனாளிகளுக்கு தொகுதி-IV பணிக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூரில் 25/07/2019 அன்று முதல் நடைபெறவுள்ளது |
25/07/2019 | 31/08/2019 | பார்க்க (628 KB) |
பாதுகாப்பு அலுவலர் மற்றும் தகவல் பகுப்பாளர் பணிக்கு பணியாளர் தேர்வு | பாதுகாப்பு அலுவலர் மற்றும் தகவல் பகுப்பாளர் பணிக்கு பணியாளர் தேர்வு. விண்ணப்பம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், சமூக நல துறை |
16/07/2019 | 26/07/2019 | பார்க்க (128 KB) |
ஒற்றை சாளர பிரச்சனை தீர்வு மையம் முது நிலை ஆலோசாகர் பணிக்கு பணியாளர் தேர்வு விண்ணப்பம் | ஒற்றை சாளர பிரச்சனை தீர்வு மையத்தில் முது நிலை ஆலோசாகர் பணிக்கு பணியாளர் தேர்வு |
12/06/2019 | 20/06/2019 | பார்க்க (103 KB) |
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் | படிக்காதவர்கள் முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், தொழிற்கல்வி பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் 01.02.2019, 08.02.2019, 15.02.2019,மற்றும் 22.02.2019 தேதிகளில் பங்கேற்று விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் |
01/02/2019 | 22/02/2019 | பார்க்க (693 KB) |
வேலைவாய்ப்பு அலுவலக சிறப்பு பதிவு புதுப்பித்தல் | வேலைவாய்ப்பு அலுவலக 2011 முதல் 2016 ஆண்டு புதுப்பித்தலை தவறியவர்களுக்கு புதுப்பிக்க சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பதிவுதாரர்கள் https://tnvelaivaaippu.gov.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் |
01/11/2018 | 24/01/2019 | பார்க்க (582 KB) |
வேலைவாய்ப்புக்கள் உருவாக்க கடன் பெற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் | வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் மத்திய அரசு திட்டத்தில் கடன் பெற www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் |
09/11/2018 | 31/12/2018 | பார்க்க (139 KB) |
தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் | படிக்காதவர்கள் முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், தொழிற்கல்வி பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் 02.11.2018, 09.11.2018, 16.11.2018, 23.11.2018 மற்றும் 30.11.2018 தேதிகளில் பங்கேற்று விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் |
02/11/2018 | 30/11/2018 | பார்க்க (723 KB) |
தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் 05.10.2018,12.10.2018,26.10.2018 தேதிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது | படிக்காதவர்கள் முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், தொழிற்கல்வி பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் 05.10.2018, 12.10.2018 மற்றும் 26.10.2018 தேதிகளில் பங்கேற்று விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
02/10/2018 | 26/10/2018 | பார்க்க (697 KB) |
இந்திய இரயில்வே பணிகளுக்கான மாதிரி தேர்வுக்கு இலவச பயிற்சி | இந்திய இரயில்வே பணிகளுக்கான மாதிரி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 18.04.2018 முதல் 08.08.2018 வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூர் மூலம் நடைபெறவுள்ளது |
18/04/2018 | 08/09/2018 | பார்க்க (746 KB) |