ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கணினி பதிவேற்றுனர் (Data Entry Operator) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | வட்டாச்சியர் அலுவலகத்தில் நில அளவை ஆவணங்களை கணினிமயமாக்கும் திட்டத்தின் கீழ் ஓராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய கணினி பதிவேற்றுனர் (Data Entry Operator) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
06/08/2018 | 17/08/2018 | பார்க்க (34 KB) |
ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற் மேம்பாட்டு பயிற்சி படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு | தமிழ் நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை,அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோயம்புத்தூர் – 641029 – ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற் மேம்பாட்டு படிப்புக்கான பயிற்சி – ஆகஸ்ட் 2018 சேர்க்கை அறிவிப்பு |
25/07/2018 | 11/08/2018 | பார்க்க (1 MB) |
இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் சேலத்தில் நடைபெறவுள்ளது | இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 02, 2018 வரை மகாத்மா காந்தி ஸ்டேடியம், சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இதில் கோயம்புத்தூர் உட்பட 11 மாவட்டத்தில் தகுதியான நபர்கள் பல்வேறு பதவிகளுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம் |
08/07/2018 | 06/08/2018 | பார்க்க (1 MB) |
ஒற்றை சாளர பிரச்சனை தீர்வு மையத்தில் வேலைவாய்ப்பு | ஒற்றை சாளர பிரச்சனை தீர்வு மையம், கோயம்புத்தூரில் வேலைவாய்ப்பு |
25/07/2018 | 04/08/2018 | பார்க்க (2 MB) |
22-06-2018 அன்று வேலைவாய்ப்பு முகாம் | 10, HSC, ஏதேனும் பட்டம், ஏதேனும் தொழில்முறை பட்டம், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் பங்கேற்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவும் கோருகின்றனர். |
15/06/2018 | 22/06/2018 | பார்க்க (371 KB) |