ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகம், கோயம்புத்தூர் மாவட்டம். செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில் வாகன சீராளர் -1 (Van Cleaner) என்ற காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில் வாகன சீராளர் -1 (Van Cleaner) என்ற காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.04.2022 மாலை 5.00 மணி. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர், |
18/03/2022 | 04/04/2022 | பார்க்க (1 MB) |
| மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், கோயம்புத்தூர் அலுவலக உதவியாளர் -1 என்ற காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், கோயம்புத்தூர் அலுவலக உதவியாளர் -1 என்ற காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.03.2022 மாலை 5.45 மணி. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி தலைவர் |
18/03/2022 | 28/03/2022 | பார்க்க (584 KB) |
| பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர். RBSK – 5, Audiologist -1, Audio metric Assistant -1,Instructor for the young hearing impaired -1, Multipurpose Health Worker – 2, MMU Cleaner cum Attender -3, ANM – 6, Multipurpose Hospital worker(Urban) – 2, Dental Assistant – 2 போன்ற தற்காலிக காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல வாழ்வு சங்கம் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | RBSK – 5, Audiologist -1, Audio metric Assistant -1,Instructor for the young hearing impaired -1, Multipurpose Health Worker – 2, MMU Cleaner cum Attender -3, ANM – 6, Multipurpose Hospital worker(Urban) – 2, Dental Assistant – 2 போன்ற தற்காலிக காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல வாழ்வு சங்கம் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2022 மாலை 5.00 மணி. நேர்முக தேர்வு நடைபெறும் நாள் : 04.04.2022 காலை 10.00 மணி. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி |
15/03/2022 | 25/03/2022 | பார்க்க (1 MB) ApplicationForm (747 KB) |
| ஆய்வக நுட்பனர்கள்(24) மற்றும் ஓட்டுநர்(12) காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல வாழ்வு சங்கம் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | அறிவிப்பு ஆய்வக நுட்பனர்கள்(24) மற்றும் ஓட்டுநர்(12) காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல வாழ்வு சங்கம் வழியாக இரண்டு மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2022 மாலை 5.00 மணி. |
20/01/2022 | 27/01/2022 | பார்க்க (496 KB) Application FormHealth20012022 (482 KB) |
| வழக்கு பணியாளா், உதவியாளா், பாதுகாவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | வழக்கு பணியாளா், உதவியாளா், பாதுகாவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன கடைசி தேதி : 20.01.2022 மாலை 5.00 மணி அலுவலக முகவரி: |
03/01/2022 | 20/01/2022 | பார்க்க (95 KB) |
| கோயம்புத்தூர் மாவட்டத்தில் இளைஞர் நீதிக்குழுமத்தின் சமூக நல உறுப்பினர்களுக்கான பதவிகள் | அறிவிப்பு: பொருள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது. |
29/11/2021 | 16/12/2021 | பார்க்க (2 MB) |
| அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெரியபோது, ஆனைமலை வட்டாரத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | அறிவிப்பு கோயம்புத்தூர் மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெரியபோது, ஆனைமலை வட்டாரத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன விண்ணப்பிக்க கடைசி நாள் : 16-12-2021 மாலை 5.00 மணி.
|
08/12/2021 | 16/12/2021 | பார்க்க (1 MB) |
| இடைநிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் பணியிடங்கள் – ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | இடைநிலை சுகாதாரப்பணியாளர்கள்(168) மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்(114) பணியிடங்களுக்கு மாவட்ட |
01/12/2021 | 15/12/2021 | பார்க்க (253 KB) |
| வழக்கு பணியாளா் II பணிக்கான விண்ணப்பம் | வழக்கு பணியாளா் II பணிக்கான விண்ணப்பம் காலி பணியிடம் : 1 Qualification : Bachelors Degree in Social Work, சம்பளம் : Rs. 15,000/- கடைசி தேதி : 30.09.2021 மாலை 5.00 மணி அலுவலக முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், |
21/09/2021 | 30/09/2021 | பார்க்க (174 KB) |
| முதுநிலை ஆலோசகர் பணிக்கான விண்ணப்பம் | முதுநிலை ஆலோசகர் பணிக்கான விண்ணப்பம் காலி பணியிடம் : 1 Qualification : Masters Degree in Social Work, சம்பளம் : Rs.20,000/- கடைசி தேதி : 30.09.2021 மாலை 5.00 மணி அலுவலக முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், |
21/09/2021 | 30/09/2021 | பார்க்க (174 KB) |