Close

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஆனைமலை வட்டாரத்தில் ஊராட்சி செயலர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஆனைமலை வட்டாரத்தில் ஊராட்சி செயலர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

19/11/2019 29/11/2019 பார்க்க (2 MB)
கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஈப்பு ஒட்டுநர் மற்றும் இரவுக்காவலர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஈப்பு ஒட்டுநர் மற்றும் இரவுக்காவலர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

19/11/2019 29/11/2019 பார்க்க (3 MB)
கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காரமடை வட்டாரத்தில் ஊராட்சி செயலர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காரமடை வட்டாரத்தில் ஊராட்சி செயலர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

19/11/2019 29/11/2019 பார்க்க (2 MB)
இந்திய வான் படைக்கு ஆட்சேர்ப்பு முகாம் கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது

இந்திய வான் படைக்கு ஆட்சேர்ப்பு முகாம் பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது

17/10/2019 21/10/2019 பார்க்க (834 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கு தொகுதி-IV பணிக்கான பயிற்சி வகுப்பு தொடங்கிவைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு தொகுதி-IV பணிக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூரில் 25/07/2019 அன்று முதல் நடைபெறவுள்ளது

25/07/2019 31/08/2019 பார்க்க (628 KB)
பாதுகாப்பு அலுவலர் மற்றும் தகவல் பகுப்பாளர் பணிக்கு பணியாளர் தேர்வு

பாதுகாப்பு அலுவலர் மற்றும் தகவல் பகுப்பாளர்  பணிக்கு பணியாளர் தேர்வு. விண்ணப்பம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், சமூக நல துறை

16/07/2019 26/07/2019 பார்க்க (128 KB)
ஒற்றை சாளர பிரச்சனை தீர்வு மையம் முது நிலை ஆலோசாகர் பணிக்கு பணியாளர் தேர்வு விண்ணப்பம்

ஒற்றை சாளர பிரச்சனை தீர்வு மையத்தில் முது நிலை ஆலோசாகர் பணிக்கு பணியாளர் தேர்வு
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

12/06/2019 20/06/2019 பார்க்க (103 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

படிக்காதவர்கள் முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், தொழிற்கல்வி பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் 01.02.2019, 08.02.2019, 15.02.2019,மற்றும் 22.02.2019 தேதிகளில் பங்கேற்று விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

01/02/2019 22/02/2019 பார்க்க (693 KB)
வேலைவாய்ப்பு அலுவலக சிறப்பு பதிவு புதுப்பித்தல்

வேலைவாய்ப்பு அலுவலக 2011 முதல் 2016 ஆண்டு புதுப்பித்தலை தவறியவர்களுக்கு புதுப்பிக்க சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பதிவுதாரர்கள் https://tnvelaivaaippu.gov.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

01/11/2018 24/01/2019 பார்க்க (582 KB)
வேலைவாய்ப்புக்கள் உருவாக்க கடன் பெற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் மத்திய அரசு திட்டத்தில் கடன் பெற www.msmeonline.tn.gov.in/uyegp  என்ற  இணையதளத்தில்  ஆன்லைன்  மூலம்  விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

09/11/2018 31/12/2018 பார்க்க (139 KB)