Close

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
தற்காலிக ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோயம்புத்தூர்.

25/09/2025 10/10/2025 பார்க்க (376 KB) counselor application form (328 KB)
தற்காலிக களப்பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக களப்பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட குழந்தைகள் உதவி மையம் (1098), கோயம்புத்தூர்.

25/09/2025 10/10/2025 பார்க்க (403 KB) case worker application form (318 KB)
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட இரண்டு சமூகப்பணி உறுப்பினர்கள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட இரண்டு சமூகப்பணி உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்

15/08/2025 15/09/2025 பார்க்க (306 KB) Application (443 KB)
கோயம்புத்தூர் மண்டலப் புள்ளிஇயல் இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள நிரந்தர முழு நேர காவலர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோயம்புத்தூர் மண்டலப் புள்ளிஇயல் இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள நிரந்தர முழு நேர காவலர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

18/08/2025 02/09/2025 பார்க்க (1 MB) APPLICATION-1 (246 KB)
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர், செவிலியர்பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கோவை மாநகராட்சி ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர், செவிலியர்பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

24/07/2025 08/08/2025 பார்க்க (275 KB) NOTIFICATION 24.07.2025 (204 KB)
சமூக நலத்துறை – கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் பதவிகளை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

20/06/2025 20/07/2025 பார்க்க (95 KB) Press News for recruitment (746 KB)
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

01/07/2025 18/07/2025 பார்க்க (335 KB) Application (275 KB)
சமூக நலத்துறை – கோயம்புத்தூர் ஒன் ஸ்டாப் சென்டருக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள ஒன் ஸ்டாப் சென்டர் பதவியை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

30/05/2025 30/06/2025 பார்க்க (85 KB) qualification form tamil (199 KB)
ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசினர் கூர்நோக்கு இல்லம் , கோயம்புத்தூர்.

கோயம்புத்தூர் மாவட்டம், சிறுவர் மற்றும் சிறுமியருக்கான அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

13/06/2025 27/06/2025 பார்க்க (434 KB) Press release for Counsellor (253 KB)
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவை மாநகராட்சி ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

22/05/2025 13/06/2025 பார்க்க (449 KB) Notification May 2025 (344 KB)