Close

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஆனைமலை வட்டாரத்தில் கிராம ஊராட்சி செயலர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை

பதவியின் பெயர் : கிராம ஊராட்சி செயலர்
காலி பணியிடம் : பெரியபோது
காலி பணியிடங்களின் எண்ணிக்கை : 1
விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-02-2021 மாலை 5.45 மணி

10/02/2021 17/02/2021 பார்க்க (953 KB)
கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஆனைமலை வட்டாரத்தில் கிராம ஊராட்சி செயலர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை

பதவியின் பெயர் : கிராம ஊராட்சி செயலர்
காலி பணியிடம் : இரமணமுதலிபுதூர்
காலி பணியிடங்களின் எண்ணிக்கை : 1
விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-02-2021 மாலை 5.45 மணி

10/02/2021 17/02/2021 பார்க்க (956 KB)
ஆற்றுப்படுத்துனர் (Councillor) அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம்

பதவியின் பெயர் : ஆற்றுப்படுத்துனர் (Counsellor)
காலி பணியிடங்களின் எண்ணிக்கை : 3
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-02-2021

விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி :

கண்காணிப்பாளர்,
அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் ,
காந்திமாநகர்,
பீளமேடு (அஞ்சல்),
கோவை மாவட்டம்-641004.
தொடர்பு எண்-9095005163.

22/01/2021 10/02/2021 பார்க்க (1 MB)
பணிப்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள்

பணிப்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள்

மொத்த பணியிடங்கள் : 17

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.01.2021, மாலை 5.45 மணி

11/12/2020 13/01/2021 பார்க்க (4 MB)
மாவட்ட சமூக நல துறை அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மாவட்ட சமூக நல துறை அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கோயம்புத்தூர் – 641018

காலிப்பணியிடம் : மைய நிர்வாகி

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.12.2020, மாலை 5.00 மணி

மைய நிர்வாகியின் இடுகைக்கான விண்ணப்பப் படிவம்

10/12/2020 21/12/2020 பார்க்க (46 KB)
கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடம்

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry  Operator) பணியிடத்தை ஒப்பந்த அடிப்பைடயில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவா (Assistant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும்.

11/11/2020 30/11/2020 பார்க்க (773 KB)
மகளிருக்கான சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

உலக மகளிர் தின விழாவினை முன்னிட்டு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் படிக்காதவர்கள் முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், தொழிற்கல்வி பயின்றவர்கள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறதவர்கள் நேரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள மகளிருக்கான மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் 13.03.2020 அன்று பங்கேற்று விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

13/03/2020 13/03/2020 பார்க்க (30 KB)
கோயம்புத்தூர் மாவட்டம் கால்நடை பராமரிப்பு துறையில் ஆய்வக உடனாள் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

கோயம்புத்தூர் மாவட்டம் கால்நடை பராமரிப்பு துறையில் ஆய்வக உடனாள் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

02/12/2019 20/12/2019 பார்க்க (276 KB)
கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் ஈப்பு ஒட்டுநர், பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் ஈப்பு ஒட்டுநர், பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

27/11/2019 08/12/2019 பார்க்க (1 MB)
கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கிணத்துககடவு வட்டாரத்தில் அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கிணத்துககடவு வட்டாரத்தில் அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

28/11/2019 08/12/2019 பார்க்க (566 KB)