வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 19.01.2023 அன்று வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கூடுதல் தலைமை செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் திரு.எஸ்.கே.பிரபாகர் இ.ஆ.ப, அருகில் கூடுதல் தலைமை செயலாளர் /வருவாய்த் துறை செயலாளர் திரு. குமார் ஜெயந்த் இ.ஆ.ப, நில […]
மேலும் பலதமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-2023 அனைத்து விளையாட்டிற்கும் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 23.01.2023
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2023தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-2023 கலந்த கொள்ள விரும்பும் பள்ளி/கல்லூரி/பொது பிரிவினர் விளையாட்டு வீரர்கள் அனைத்து விளையாட்டிற்கும் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 23.01.2023 (PDF 223KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாநகராட்சி வாளாங்குளம் படகு குழாமில் மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2023கோயம்புத்தூர் மாநகராட்சி வாளாங்குளம் படகு குழாமில் மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அருகில் சுற்றுலாதுறை இயக்குனர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., துணை மேயர் திரு.இரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி வரி விதிப்புக்குழு தலைவர் திருமதி.முபஷீரா, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.சுமா, திரு.இளஞ்சேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.
மேலும் பலதமிழ்நாடு சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் பலூன் பைலட்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 14/01/2023கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற 6வது சர்வதேச தமிழ்நாடு சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் பலூன் பைலட்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அரசு முதன்மை செயலர் பி.சந்திரமோகன் சுற்றுலாதுறை இயக்குனர் சந்தீப் நந்தூரி மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர்.(PDF 60KB)
மேலும் பலஅரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி மற்றும் உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 13/01/2023கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி மற்றும் உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., 13.01.2023 அன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் திரு.வெ.பாலகிருஷ்ணன் இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மாண்புமிகு துணைமேயர் திரு.வெற்றிச்செல்வன் மாநகராட்சி கவுன்சிலர் திருமதி.மீனாலோகு, வரி விதிப்பு குழு தலைவர் திருமதி.முபஷீரா, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.சுமா, முனியம்மாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில்அண்ணா, மகளிர் திட்டம் […]
மேலும் பலஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமானநிலையத்தில் பணிபுரிய வாடிக்கையாளர் சேவை பயிற்சி வழங்கப்பட உள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 13/01/2023ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமானநிலையத்தில் பணிபுரிய வாடிக்கையாளர் சேவை பயிற்சி வழங்கப்பட உள்ளது .பி.டி.சி ஏவியேஷன் அகாடமி நிறுவனம் மூலமாக விமானநிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடையை நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான http://www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (PDF 383KB)
மேலும் பலசாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேருந்து பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 11/01/2023கோயம்புத்தூர் மாநகர பேருந்து நிலையத்தில் 11.01.2023 அன்று சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் பேருந்து பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
மேலும் பலவங்கியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 10.01.2023 அன்று வங்கியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கு.சண்முகசுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.கவுசல்யா தேவி, நபார்டு வங்கி மாவட்ட துணை மேலாளர் திரு.திருமலைராவ், கனரா வங்கி மண்டல மேலாளர் திரு.பாபு, வேளாண்மை இணை இயக்குனர் திருமதி.முத்துலட்சுமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.திருமுருகன் ஆகியோர் உள்ளனர்.
மேலும் பலஆர்.எஸ்.புரம், தேவாங்க மேல்நிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு , உணவின் சுவை மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2023கோயம்புத்தூர் மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தேவாங்க மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு மையம் மற்றும் அந்த வளாகத்தில் செயல்பட்டுவரும் மாநகராட்சி துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவற்றில் 10.01.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 213KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டத்தில் நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2023கோயம்புத்தூர் மாவட்டம், லிங்கசெட்டிவீதி, தெப்பக்குளம் வீதியில் உள்ள ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி கூட்டுறவு பண்டகம், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி கடை ஆகிய நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவருவதை 10.01.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 45KB)
மேலும் பல