கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2023கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 19.04.2023 அன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது .(PDF 60KB) – பத்திரிக்கைச் செய்தி
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 10.04.2023 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 10/04/202310.04.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்தி குமார் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 65KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டம் தேசிய நிலஅளவை தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2023தேசிய நிலஅளவை தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிலஅளவைகள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை 10.04.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், உதவி இயக்குநர், நில அளவைகள் துறை கோபாலகிருஷ்ணன், தொழில்நுட்ப மேலாளர் வே.முத்துராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 390KB)
மேலும் பலகோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகை பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2023கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகை பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார்பாடி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்தஆய்வின்போது, அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, இணை இயக்குநர் (ஊரகநலப்பணிகள்) மரு.சந்திரா, துணை இயக்குநர் (மருத்துவநலப்பணிகள்) மரு.அருணா, ஆகியோர் உடனிருந்தனர். (PDF 70KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் கீழ் (District Collector’s Internship Programme) தேர்வு செய்யப்பட்டிருந்த மாணவர்கள் ஆய்வுகளின் முடிவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் சமர்பித்தனர்
வெளியிடப்பட்ட நாள்: 04/04/2023மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் கீழ் (District Collector’s Internship Programme) தேர்வு செய்யப்பட்டிருந்த மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தலைப்பின்கீழ் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகளை 04.04.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் சமர்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோகிலா, குமரகுரு பன்முக கலை மற்றும் […]
மேலும் பலமனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 04/04/2023கோயம்புத்தூர் மாவட்டம், மைலேரிபாளையம், சிங்காரபாளையம் ஆகிய இடங்களில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களை 04.04.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கண்காணிப்பு நிலை குழு உறுப்பினர்கள் கோவை மண்டல மனநல மீளாய்வு மன்ற தலைவர் திரு.ஜெ.வி. ராஜு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார், இணை இயக்குனர்(மருத்துவப் பணிகள்) மரு. சந்திரா, மற்றும் பேரூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜபாண்டியன், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் […]
மேலும் பல28வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் -30-04-2022
வெளியிடப்பட்ட நாள்: 29/04/202228வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் -30-04-2022 (PDF)
மேலும் பலமே தினம் (Dry Day) எனக் கடைபிடிப்பதால் 01.05.2022 அன்று மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களை மூட உத்தரவிடப்படுகிறது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 27/04/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் மே தினம் (Dry Day) எனக் கடைபிடிப்பதால் 01.05.2022 அன்று மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களை மூட உத்தரவிடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 48.2KB)
மேலும் பலசாலைபாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 27/04/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சாலைபாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 27.04.2022 அன்று நடைபெற்றது. (PDF 39.3KB)
மேலும் பலமாண்புமிகு தமிழக ஆளுநர் பல்கலைகழக துணைவேந்தர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 26/04/2022உதகை ராஜ்பவனில் பல்வேறு பல்கலைகழக துணைவேந்தர்களுக்கு இரண்டு நாள் மாநாட்டின் நிறைவாக மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.R.N.ரவி அவர்கள் சான்றிதழ்களை 26.04.2022 அன்று வழங்கினார். (PDF 278KB)
மேலும் பல
