கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசுப்பொருட்காட்சி-2022 ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 30/05/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசுப்பொருட்காட்சி-2022 நடத்தப்படுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 30.05.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. (PDF 125KB)
மேலும் பலமுத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நேரடி ஒளிபரப்பு
வெளியிடப்பட்ட நாள்: 28/05/2022முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடுயோ வாகனத்தின் மூலம் 28.05.2022 அன்று நேரடியாக ஒளிபரப்பட்டது.
மேலும் பலஉலக பல்லூயிர்களின் தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கொண்டாடப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 28/05/2022மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 27.05.2022 அன்று சிங்காநல்லூர் குளத்தில் வைத்து உலக பல்லூயிர்களின் தினம் கொண்டாடப்பட்டது. (PDF 147KB)
மேலும் பலமாண்புமிகு சென்னை உயர்நிதிமன்ற தலைமை நீதியரசர் அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் புத்தகம் வழங்கி வரவேற்றார்
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2022கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு சென்னை உயர்நிதிமன்ற தலைமை நீதியரசர் திரு.முனீஸ்வரநாத் பண்டாரி அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டத்தில் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் ஒழங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொப்பரை கொள்முதல் செய்தல் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் ஒழங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொப்பரை கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் கேட்டு கொண்டுள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 201KB)
மேலும் பலமுன்னால் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் 26.05.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 26.05.2022 அன்று முன்னால் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது. (PDF 46.5KB)
மேலும் பலவருவாய் தீர்வாய முகாம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.05.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2022கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1431ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 26.05.2022 அன்று கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 268KB)
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு கோயம்புத்தூர் மாவட்ட பல்வேறு அரசுத் துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை 25.05.2022 அன்று ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2022தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்கள் தலைமையிலான மதிப்பீட்டு குழுவினர் கோயம்புத்தூர் மாவட்ட வாலாங்குளம், தெலுங்குபாளையம், வெள்ளலூர், சின்னியம்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை 25.05.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். (PDF 341KB)
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் தலைமையிலான மதிப்பீட்டு குழு கோயம்புத்தூர் மாவட்ட பல்வேறு அரசுத் துறைகளின் செலவு மற்றும் நிதிப் பயன்பாடு செயல்பாட்டை ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/05/2022தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்கள் தலைமையிலான மதிப்பீட்டு குழுவினர் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை காய்கறி கழிவுகள் முலம் உரம் தயாரிக்கும் பணிகள், விதை பரிசோதனை நிலையம், ஜி.என்.மில்ஸ் சந்திப்பு மற்றும் பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். (PDF 339KB)
மேலும் பலபேரூர் பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் மின்கல ஊர்தி சேவையை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி வைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2022கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் 23.05.2022 அன்று மின்கல ஊர்தி சேவையை தொடங்கி வைத்தார்கள். (PDF 44KB)
மேலும் பல