Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயி்ற்சி வகுப்புகள்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயி்ற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://forms.gle/LqqRPjN5J4jkH6S99 என்றி லிங்கில் முன்பதிவு செய்து கொள்ளலாம் வகுப்புகள் நடைபெறும் இடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கோவை நாள் 10.05.2023 புதன் கிழமை

மேலும் விவரங்களுக்கு studycirclecbe@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்

05/05/2023 05/05/2023 பார்க்க (5 MB)
மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டம்

மாவட்ட ஆட்சியர் படிப்பிடை பயிற்சி திட்டம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு அரசுத் திட்டங்கள், முதன்மைத் திட்டங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைகளில் சிறப்பு முயற்சிகளை செயல்படுத்துவது குறித்து இளம் மனதுகளுக்குப் பயிற்சித் திட்டத்தை அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்க

17/09/2022 30/04/2023 பார்க்க (201 KB)
கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக தர மேலாளர் (Quality Manager) காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக தர மேலாளர்(Quality Manager) காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடம் : தர மேலாளர் (Quality Manager)
வயது வரம்பு : 45 வயது வரை
மாத ஊதியம் : Rs. 60,000/-
விண்ணப்பிக்க கடைசி நாள்      :  21.04.2023 மாலை 05.00 மணி.
நேர் காணல் நடைபெறும் நாள் : 24.04.2023 காலை 10.00 மணி.

தகுதியுள்ள நபர்கள் வரும் 21.04.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி,

முதல்வர்
அரசு மருத்துவ கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை                                                                                    சிங்காநல்லூர்
கோயம்புத்தூர்- 641015

13/04/2023 21/04/2023 பார்க்க (9 MB)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – சமூக தணிக்கை கால அட்டவணை – 2022-23

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – சமூக தணிக்கை கால அட்டவணை – 2022-23

10/10/2022 24/03/2023 பார்க்க (47 KB) Coimbatore District Calendar (192 KB)
கோயம்புத்தூர் மாவட்டத்தில்உள்ளநகர் புறமருத்துவநிலையங்களில் காலியாகஉள்ள கீழ்காணும் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக / ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ்கண்டபணியிடங்களுக்கானவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

அறிவிப்பு
மாவட்ட நல்வாழ்வு சங்கம், கோயம்புத்தூர் மாவட்டம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

கோயம்புத்தூர் மாவட்டத்தில்உள்ளநகர் புறமருத்துவநிலையங்களில் காலியாகஉள்ள கீழ்காணும் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக / ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ்கண்டபணியிடங்களுக்கானவிண்ணப்பங்கள் 15.02.2023 மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகிறது

வரிசை எண் பணியிட வகை காலி பணியிடம் வயது
1 மருத்துவ அலுவலர் 49 45 வயது வரை
2 பல்நோக்குசுகாதாரப் பணியாளர்
(சுகாதாரஆய்வாளர் நிலை–II )
49 35 வயது வரை
3 சுகாதாரப் பணியாளர் 49 45 வயது வரை

காலி பணியிடம் : செவிலியர்(Staff Nurse) (119)
வயது வரம்பு : 50 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.02.2023 மாலை 5.00 மணி.

விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:-

உறுப்பினர் செயலர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
மாவட்ட நல்வாழ்வு சங்கம்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
219, பந்தய சாலை
கோயம்புத்தூர் – 641018.
தொலைபேசி எண்: 0422-2220351

04/02/2023 15/02/2023 பார்க்க (3 MB) APP-HW-III (786 KB) APP-MPHW-II (799 KB) APP-MO-I (916 KB)
கிராம உதவியாளர் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் – கோயம்புத்தூர் மாவட்டம்

கிராம உதவியாளர் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் – கோயம்புத்தூர் மாவட்டம்

12/01/2023 12/02/2023 பார்க்க (2 MB)
மாவட்ட நல் வாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக செவிலியர்கள் (119) காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அறிவிப்பு
மாவட்ட நல்வாழ்வு சங்கம், கோயம்புத்தூர் மாவட்டம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

காலி பணியிடம்  :  செவிலியர்(Staff Nurse) (119)
வயது வரம்பு          : 50 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.01.2023 மாலை 5.00 மணி.

விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:-

உறுப்பினர் செயலர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
மாவட்ட நல்வாழ்வு சங்கம்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
219, பந்தய சாலை
கோயம்புத்தூர் – 641018.
தொலைபேசி எண்: 0422-2220351

12/01/2023 30/01/2023 பார்க்க (257 KB) Application Form (914 KB)
கவுண்டம்பாளையம் நகரம் மறு நில அளவை ஒப்புமை தொடர்பு பட்டியல்

கவுண்டம்பாளையம் நகரம் மறு நில அளவை ஒப்புமை தொடர்பு பட்டியல் – தமிழ்நாடு மாநில நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை

12/10/2021 31/12/2022 பார்க்க (4 MB)
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையம் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாவலர் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை
மாவட்ட சமூகநல அலுவலகம்
கோயம்புத்தூர்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையம் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாவலர் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது . மேற்படி இதற்கான விண்ணப்பங்கள் கோயம்பத்தூர் மாவட்டம் இணையதள முகவரி htttps://coimbatore.nic.in உரிய படிவம் மற்றும் பணியடம் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படுள்ளது. மேற்காண் இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரியில் 30.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி எஸ் சமீரன் இ.ஆ .ப., அவர்கள் தெரிவித்துள்ளார்

பதவி : பாதுகாவலர்
காலி பணியிடம் : 1
மாத ஊதியம் : Rs. 10,000/-

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோயம்புத்தூர் – 641 018.

27/12/2022 30/12/2022 பார்க்க (455 KB) Application form in Tamil (43 KB)
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது . மேற்படி இதற்கான விண்ணப்பங்கள் கோயம்பத்தூர் மாவட்டம் இணையதள முகவரி htttps://coimbatore.nic.in உரிய படிவம் மற்றும் பணியடம் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படுள்ளது. மேற்காண் இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரியில் அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி எஸ் சமீரன் இ.ஆ .ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

பதவி : வழக்கு பணியாளர்
காலி பணியிடம் : 1
மாத ஊதியம் : Rs. 15000/-

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோயம்புத்தூர் – 641 018.

07/12/2022 15/12/2022 பார்க்க (94 KB)