Close

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
வேலைவாய்ப்பு அலுவலக சிறப்பு பதிவு புதுப்பித்தல்

வேலைவாய்ப்பு அலுவலக 2011 முதல் 2016 ஆண்டு புதுப்பித்தலை தவறியவர்களுக்கு புதுப்பிக்க சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பதிவுதாரர்கள் https://tnvelaivaaippu.gov.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

01/11/2018 24/01/2019 பார்க்க (582 KB)
வேலைவாய்ப்புக்கள் உருவாக்க கடன் பெற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் மத்திய அரசு திட்டத்தில் கடன் பெற www.msmeonline.tn.gov.in/uyegp  என்ற  இணையதளத்தில்  ஆன்லைன்  மூலம்  விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

09/11/2018 31/12/2018 பார்க்க (139 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள்

படிக்காதவர்கள் முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், தொழிற்கல்வி பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் 02.11.2018, 09.11.2018, 16.11.2018, 23.11.2018 மற்றும் 30.11.2018 தேதிகளில் பங்கேற்று விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

02/11/2018 30/11/2018 பார்க்க (723 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் 05.10.2018,12.10.2018,26.10.2018 தேதிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது

படிக்காதவர்கள் முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், தொழிற்கல்வி பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் 05.10.2018, 12.10.2018 மற்றும் 26.10.2018 தேதிகளில் பங்கேற்று விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

02/10/2018 26/10/2018 பார்க்க (697 KB)
இந்திய இரயில்வே பணிகளுக்கான மாதிரி தேர்வுக்கு இலவச பயிற்சி

இந்திய இரயில்வே பணிகளுக்கான மாதிரி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 18.04.2018 முதல் 08.08.2018 வரை  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூர் மூலம்  நடைபெறவுள்ளது

18/04/2018 08/09/2018 பார்க்க (746 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் 10.08.2018, 17.08.2018, 24.10.2018, 30.10.2018 தேதிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கோயம்புத்தூர் நடைபெறவுள்ளது

தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் 10.08.2018,17.08.2018,24.10.2018,30.10.2018 தேதிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கோயம்புத்தூர் நடைபெறவுள்ளது.இந்த வாய்ப்பை படிக்காதவர்கள் முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், தொழிற்கல்வி பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு  தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்று விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

06/08/2018 31/08/2018 பார்க்க (807 KB)
கணினி பதிவேற்றுனர் (Data Entry Operator) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வட்டாச்சியர் அலுவலகத்தில் நில அளவை ஆவணங்களை கணினிமயமாக்கும் திட்டத்தின் கீழ் ஓராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய கணினி பதிவேற்றுனர் (Data Entry Operator) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

06/08/2018 17/08/2018 பார்க்க (34 KB)
ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற் மேம்பாட்டு பயிற்சி படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு

தமிழ் நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை,அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோயம்புத்தூர் – 641029 – ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற் மேம்பாட்டு படிப்புக்கான பயிற்சி – ஆகஸ்ட் 2018 சேர்க்கை அறிவிப்பு

25/07/2018 11/08/2018 பார்க்க (1 MB)
இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் சேலத்தில் நடைபெறவுள்ளது

இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 02, 2018 வரை மகாத்மா காந்தி ஸ்டேடியம், சேலம் மாவட்டத்தில்  நடைபெறவுள்ளது. இதில் கோயம்புத்தூர் உட்பட 11 மாவட்டத்தில் தகுதியான நபர்கள் பல்வேறு பதவிகளுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம்

08/07/2018 06/08/2018 பார்க்க (1 MB)
ஒற்றை சாளர பிரச்சனை தீர்வு மையத்தில் வேலைவாய்ப்பு

ஒற்றை சாளர பிரச்சனை தீர்வு மையம், கோயம்புத்தூரில் வேலைவாய்ப்பு

25/07/2018 04/08/2018 பார்க்க (2 MB)